கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: சிபிசி என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொர...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சிபிசி''' என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொருள்படும். இது ஆங்கில சுருக்கமான CBC (Canadian Broadcating Corporation) என்பதன் தமிழாக்கம் ஆகும். இதற்கு கனடிய அரசு நிதி ஆதரவு தருகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல ஊடக தளங்களில் இது இயங்குகிறது.
 
 
[[பகுப்பு:கனடிய ஊடகங்கள்]]
 
[[en:Canadian Broadcasting Corporation]]
"https://ta.wikipedia.org/wiki/கனடிய_ஒலிபரப்பு_கூட்டுத்தாபனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது