இதயமலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| image_size =
| caption =
| director = தாமரை மணாளன்<br />[[ஜெமினி கணேசன்]] <br /> தாமரை மணாளன்
| producer = ஜி. எம். குலத்து அய்யர்<br />வி. எல். நாராயணன்
| writer = மணியன்
வரிசை 29:
}}
'''''இதய மலர்''''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி கணேசன்]] மற்றும் தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய ''நினைவு நிலைக்கட்டும்'' என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://thamizhstudio.com/Koodu/thodargal_8_21.php |title=இறுதியாகச் சிலர்... |work=thamizhstudio.com}}</ref> இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் ''கல்யாண ஜோதி'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1980 இல் வெளியானது.
 
நடிகர் [[ஜெமினி கணேசன்]] அவர்கள் இயக்குநராக செயல்பட்ட ஒரே திரைப்படம் இதுவாகும். தாமரை மணாளன் உடன் இணைந்து இப்படத்தை இயக்கினார்.<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/119900-remembering-gemini-on-his-thirteenth-year-commemoration |title=ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு |date=22 மார்ச் 2018 |accessdate=27 செப்டம்பர் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இதயமலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது