பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
:{{Ping|Fahimrazick}} சரி. நன்னூல் இலக்கணத்தை பின்பற்றி, ''ங'' எழுத்தை முதலில் கொண்டு, தற்போது வரை எத்தனை வார்த்தைகள் தமிழில் உள்ளது-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 04:30, 28 செப்டம்பர் 2020 (UTC)
 
1. இது வேற்று மொழிச் சொல். 2. இங்கே இலக்கணப்படி முடியுமா முடியாதா என்பதே கேள்வி. எத்தனை இருந்தால் என்ன? ஒரோயொருஒரேயொரு சொல் இருந்தாலும் இலக்கணப்படி சரியாயின் அதுவே போதும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:50, 28 செப்டம்பர் 2020 (UTC)
 
நீங்கள் இலக்கணம் பேச முனைகிறீர்கள். நீங்கள் விடும் பெருந்தவற்றைப் பார்க்கவில்லையா? ''எத்தனை வார்த்தைகள் தமிழில் உள்ளது'' என்று பன்மையில் தொடங்கி ஒருமையில் முடித்துள்ளீர்கள். அதற்கு என்ன இலக்கணம்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:52, 28 செப்டம்பர் 2020 (UTC)
Return to "யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை" page.