காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
== மற்ற காளி பூஜைகள் ==
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாத அமாவாசையில் வரும் காளி பூஜை '' தீபன்வித காளி பூஜை '' எனப்படும். இதுபோல மற்ற மாத அமாவாசைகளிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் மாக(மார்கழி தை) மாத தேய்பிறை சதுர்த்தசி மற்றும் ஜேஷ்ட (ஆனிவைகாசி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ''ரதந்தி காளி பூஜை '' மற்றும் ''பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை[[திரிபுரசுந்தரி| ''சோடஷி'']]யாக வழிபட்டார்<ref>{{cite book |last1=Gambhirananda |first1=Swami |title= Holy Mother Shri Sarada Devi |edition=1st |year= 1955|publisher= Shri Ramakrishna Ashrama, Madras |location= Madras |pages=48–51}}</ref>. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்<ref>{{cite book |last1=Banerjee |first1=Suresh Chandra |title= Shaktiranga Bangabhumi |trans_title= Bengal, The Abode of Shaktism|edition=1st |year= 1991|publisher= Ananda Publishers Pvt Ltd |location= Kolkata |language= Bengali |isbn= 81-7215-022-9|page=114}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது