இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Plates tect2 en.svg|thumb|300px|{{legend|#F9C498|border=1px solid #000|2=இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு, அந்தியத் தட்டாகவும் ஆஸ்திரேலியத் தட்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளதை வரைபடம் காட்டுகிறது.}}]]
'''இந்தோ-ஆஸ்திரேலியப் புவித்தட்டு''' (''Indo-Australian Plate'') என்பது [[ஆஸ்திரேலியா]] கண்டத்தையும் சூழவுள்ள பெருங்கடல்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] ஆகும். இது வடமேற்கே [[இந்திய துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தையும்]] தன் அதன் நீர்ப் பகுதிகள் வரை உள்ளடக்கியுள்ளது. இத்தட்டுஇத்தட்டின் யூரேசியாவினூடாகமுனை, யூரேசியத் தட்டை நெருக்கி, [[இமயமலை]]யுடன் மோதுகையில் ஈடுபடுவதன் காரணமாக இந்தோ-ஆஸ்திரேலியப் புவித்தட்டு இரு வெவ்வேறு தட்டுக்களாகப் பிரிந்து வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன<ref>[http://www.columbia.edu/cu/pr/95/18688.html (1995) Geologists Find: An Earth Plate Is Breaking in Two]</ref>. இந்த இரண்டு தட்டுகளும் முறையே "இந்தியப் புவித்தட்டு" எனவும் "ஆஸ்திரேலியப் புவித்தட்டு" எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.
 
== புவியியல் ==
[[இந்தியா]], [[ஆஸ்திரேலியா (கண்டம்)|மெகனேசியா]] ([[ஆஸ்திரேலியா]], [[நியூ கினி]], [[தாஸ்மானியா]]), [[நியூசிலாந்து]], [[நியூ கலிடோனியா]] ஆகியன அனைத்தும் பண்டையகாலத்தில் (200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பெருங்கண்டமாக இருந்த [[கொண்ட்வானாகோந்துவானா]]வின் பகுதிகள் ஆகும். கடல்பகுதி விரிவடைவினால் இப்பகுதிகள் பிளவடைந்தன. ஆனாலும், விரிவடைந்த மையங்கள் ஒரு தனிப் புவித்தட்டாக ஆயிற்று.
 
இப்புவித்தட்டு வடக்கில் இருந்து 35 பாகை கிழக்காக ஆண்டுக்கு 67 [[மிமீ]] வேகத்தில் நகருவதாக ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வரிசை 9:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40502031 உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி] - சி. ஜெயபாரதன்
 
[[பகுப்பு:நிலவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-ஆஸ்திரேலியப்_புவித்தட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது