வில்லியம் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|டச்சு]] கிழக்கு இந்திய கம்பெனி 1766 ஆம் ஆண்டில் கொச்சின் இராஜ்ஜியத்தின் அனுமதியுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது. கோட்டையை கோழிக்கோடு இரச்சிய மன்னரான சாமூத்திரி மன்னர் கைப்பற்றினார். அதன் பின்னர் திப்பு சுல்தான் சாமூத்திரி மன்னரைத் தோற்கடித்து "திப்பு சுல்தான்" கோட்டையாக மறுபெயரிட்டார். இந்த கோட்டை பல முறை பிரிட்டிஷ் பேரரசு, டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி, மைசூர் இராஜ்ஜியம், கோழிக்கோடு சாமூத்திரிகள் மற்றும் கொச்சின் இராஜ்ஜியம் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டது.
{{கேரளத்தில் சுற்றுலா}}
 
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:திருச்சூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது