"கதகளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
#WLF
(*திருத்தம்*)
(#WLF)
 
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன.
[[File:IMG-20200226-WA0009.jpg|thumb|கதகளி என்பது இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவம். இது இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து (கேரளா) உருவானது]]
 
== கதக்களி வேசப் பொருத்தம் ==
தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர்.
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3040214" இருந்து மீள்விக்கப்பட்டது