"கலாசு மக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(#WLF)
}}
கலாசு ''(Kalasha)'', கலாசா, வைகாலி அல்லது வாய் என்றும் அழைக்கப்படும் இவர்கள், [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தின்]] சித்ரால் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தார்திக் [[இந்தோ ஆரிய மக்கள்|இந்தோ-ஆரிய]] [[பூர்வ குடிகள்]] ஆவர். இவர்கள் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய கிளையின்]] தார்டிக் குடும்பத்தைச் சேர்ந்த கலாசா மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் பாக்கித்தான் மக்களிடையே தனித்துவமாகக் கருதப்படுகின்றனர். <ref name="www2.unitar.org">{{Cite web|url=http://www2.unitar.org/hiroshima/programmes/whs07/materials/Country%20Presentations/Pakistan.pdf|title=The Kalash – Protection and Conservation of an Endangered Minority in the Hindukush Mountain Belt of Chitral, Northern Pakistan|archive-url=https://web.archive.org/web/20070707041729/http://www.unitar.org/hiroshima/programmes/whs07/materials/Country%20Presentations/Pakistan.pdf|archive-date=7 July 2007}}</ref> <ref>[https://books.google.com/books?id=DVgrDwAAQBAJ&pg=PT28 Pagan Christmas: Winter Feasts of the Kalasha of the Hindu Kush], By Augusto S. Cacopardo</ref> இவர்கள் பாக்கித்தானின் மிகச்சிறிய இனவழிப்புக் குழுவாகவும் கருதப்படுகின்றன., <ref name="The Express Tribune">{{Cite web|url=http://tribune.com.pk/story/988585/earthquake-was-allahs-wrath-for-kalash-communitys-immoral-ways/|title='Earthquake was Allah's wrath for Kalash community's immoral ways'|date=10 November 2015|website=[[தி எக்சுபிரசு திரிப்யூன்]]|access-date=11 November 2015}}</ref> இவர்களை அனிமிசம் என்ற நம்பிக்கையை கடைபிடிப்பவர்களாக ஒரு சில வரலாற்றாசிரியர்கள் வகைப்படுத்துகின்றனர். <ref name="Searle2013">{{Cite book|title=Colliding Continents: A geological exploration of the Himalaya, Karakoram, and Tibet|url=https://books.google.com/books?id=-BLJuEo8lT0C}}</ref> <ref name="Camerapix1998">{{Cite book|title=Spectrum Guide to Pakistan|url=https://books.google.com/books?id=ZlwOAQAAMAAJ}}</ref> <ref name="Sheehan1993">{{Cite book|title=Pakistan|url=https://archive.org/details/pakistan00shee_0}}</ref> கல்வியாளர்கள் இதை " பண்டைய இந்து மதத்தின் ஒரு வடிவம்" என்று வகைப்படுத்துகின்றனர். <ref name="Bezhan2017">{{Cite web|url=https://www.rferl.org/a/28439107.html|title=Pakistan's Forgotten Pagans Get Their Due|last=Bezhan|first=Frud|date=19 April 2017|publisher=[[Radio Free Europe/Radio Liberty]]|language=English|access-date=11 July 2017|quote=About half of the Kalash practice a form of ancient Hinduism infused with old pagan and animist beliefs.}}</ref> <ref name="auto1">{{Cite web|url=http://indianexpress.com/article/world/peshawar-hc-orders-government-to-include-kalash-religion-in-census-4599722/|title=Peshawar HC orders government to include Kalash religion in census|date=4 April 2017|website=[[இந்தியன் எக்சுபிரசு]]|language=English|access-date=12 July 2017}}</ref>
[[File:Folk-dance-kalash.jpg|thumb|திருவிழா நாளில் கலாஷ் மக்கள் நடனமாடுகிறார்கள்]]
 
கலாசு ஆசியாவின் பழங்குடி மக்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் சித்ரால் பள்ளத்தாக்குக்கு தேகின் வேறொரு இடத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்கலாம். <ref name="www2.unitar.org">{{Cite web|url=http://www2.unitar.org/hiroshima/programmes/whs07/materials/Country%20Presentations/Pakistan.pdf|title=The Kalash – Protection and Conservation of an Endangered Minority in the Hindukush Mountain Belt of Chitral, Northern Pakistan|archive-url=https://web.archive.org/web/20070707041729/http://www.unitar.org/hiroshima/programmes/whs07/materials/Country%20Presentations/Pakistan.pdf|archive-date=7 July 2007}}</ref> இவர்களின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் காவியங்களில் இவர்கள் "சியாம்" என்று அழைக்கப்படுகின்றனர். சில கலாசா மரபுகள் பல்வேறு கலாசு மக்களை புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகளாகக் கருதுகின்றன. <ref>{{Cite web|url=http://www.nuristan.info/Nuristani/Kalasha/kalasha.html|title=The kalaṣa of kalaṣüm|last=Richard Strand|authorlink=Richard Strand|quote=According to their traditions, the Väi fled the Ghaznavid invasion of Kâma, following the Kunar up to&nbsp;mâdeš&nbsp;and&nbsp;samâlâm&nbsp;in the Shigal Valley and thence over the watershed to their main community of&nbsp;väigal. Accounts of the Gawâr people state that the Väi expropriated the current site of Väigal from the Gawâr, who fled to the Kunar Valley. As the Väi expanded, they established the communities listed above.<br>At a probable later time, Âṣkuňu-speaking immigrants from the community of Nakara in the Titin Valley in Laghmân migrated eastward, settled the community of&nbsp;gřâmsaňâ gřâm&nbsp;in the middle Pech Valley, and thence moved further on into the lower Wâigal basin. There they established the community of&nbsp;nišeigrâm&nbsp;and gradually settled the district of&nbsp;čimi, which includes the communities of&nbsp;müldeš,&nbsp;kegal, and&nbsp;akuṇ. The&nbsp;čima-nišei, as these people call themselves, drove out the native&nbsp;preǰvře˜inhabitants to the neighbouring valley of Tregâm. They apparently adopted the language,&nbsp;väi-alâ, of the upper valley inhabitants (varǰan); so that today both the Čima-Nišei and the Väi speak Kalaṣa-alâ, although with a distinct division of dialects. The inhabitants of the hamlet of&nbsp;vânt&nbsp;were originally refugees from later Muslim invaders in Tregâm; they speak Kalaṣa-alâ but are not reckonned as either Väi or Čima-Nišei.}}</ref> அவர்கள் காந்தாரி மக்களின் சந்ததியினர் என்றும் சிலர் கருதுகின்றனர். மரபணு மற்றத்தின் பகுப்பாய்வின் அடிப்படையில், இவர்கள் வடக்கு [[ஐரோவாசியா|யூரேசிய]] பகுதிகளில் குடியேறியவர்களின் சந்ததியினராக இருக்கலாம். இவர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து தெற்காசியாவிற்கு ஆரம்பத்தில் குடியேறியவர்களில் சிலர். <ref name="ncbi.nlm.nih.gov">{{Citation|doi=10.1016/j.ajhg.2015.03.012|first3=Luca|first8=Chris|last8=Tyler-Smith|first7=Syed Qasim|last7=Mehdi|first6=Shagufta|last6=Khaliq|first5=Aisha|last5=Mohyuddin|first4=Marc|last4=Haber|last3=Pagani|pmid=25937445|first2=Massimo|last2=Mezzavilla|first=Qasim|last=Ayub|year=2015|pages=775–783|number=5|volume=96|website=The American Journal of Human Genetics|title=The Kalash Genetic Isolate: Ancient Divergence, Drift, and Selection|pmc=4570283}}</ref>
 
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3040342" இருந்து மீள்விக்கப்பட்டது