சதுப்பு நிலக் காடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{பகுப்பில்லாதவை}}
 
'''சதுப்பு நிலக் காடுகள்''' கடல் ஓதங்களால் சதுப்பு நிலமாக உள்ள பகுதிகளில் அடா்ந்து காணப்படுகின்றன. இங்கு மரங்களின் தண்டுகள் பக்கவேர்களால் தாங்கப்படுகின்றன இவ்வேர்கள் வெள்ள காலங்களில் நீாில் முழ்கியும் வெள்ள மற்ற காலங்களில் இவ்வோ்கள் வெளியில் தெறியுமாறும் கானப்படும்காணப்படும் இத்தகைய வோ் அமைப்பினால் தான் இம்மரங்கள் வெள்ள அாிப்பினால் விழுந்து விடாமல் நிற்கின்றன
 
இச்சதுப்பு நிலக் காடுகள் இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் கங்கை மகாநதி கோதாவாி கிருஸ்ணா காவோி ஆகிய நதிகளின் டெல்டாப் பகுதிகளில் கானப்படுகின்றன. இம்மரங்கள் உருதியானதும் நீடித்து உழைக்கக் கூடியதுமாயிருப்பதால் படகுகள் கட்டப்பயன்படுகின்றன இதில் கானப்படும் முக்கிய மரங்கள் காா்சன், கிண்டால் ஆகும்
"https://ta.wikipedia.org/wiki/சதுப்பு_நிலக்_காடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது