"ரஞ்சித் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(#WLF)
 
ரஞ்சித் சிங் குழந்தையாக இருந்தபோது பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இடது கண்ணில் பார்வையை இழந்தார் <ref name=eos/>. கம்பீரமான உருவத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். பஞ்சாபி மொழியை எழுதுவதற்கு சீக்கியர்களும் இந்துக்களும் பெரிதும் பயன்படுத்தும் குர்முகி எழுத்துமுறையைத் தவிர்த்து பள்ளிக்கூடம் சென்று எழுதவோ படிக்கவொ இவர் கற்கவில்லை <ref>{{cite book|author=Patwant Singh|title=Empire of the Sikhs: The Life and Times of Maharaja Ranjit Singh|url=https://books.google.com/books?id=Vr4VAQAAIAAJ |year=2008|publisher=Peter Owen|isbn=978-0-7206-1323-0|pages=56–57}}</ref>. இருப்பினும் வீட்டிலிருந்தபடியே குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் பிற போர்க்கலைகளைக் கற்றார் <ref name=eos/>.
[[File:Samadhi of Ranjit Singh (Lahore).jpg|thumb|
 
ரஞ்சித் சிங்கின் சமாதி (லாகூர்)]]
ரஞ்சித் சிங் 12 வயதில் இருந்தபோது அவரது தந்தை இறந்தார் <ref name="Lafont2002p33"/>. பின்னர் அவர் தனது தந்தையின் சுக்கர்ச்சக்கியா சிற்றரசின் தோட்டங்களை மரபுவழியாகப் பெற்றார். மற்றும் அவரது தாயார் ராச் கவுரால் வளர்க்கப்பட்டார், இலக்பத் ராய் என்பவர் இவர்களுடன் சேர்ந்து தோட்டங்களை நிர்வகிப்பதில் உதவினார் <ref name=eos/>. ரஞ்சித் சிங் 13 வது வயதாக இருந்தபோது அசுமத் கான் என்பவர் மூலமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் ரஞ்சித் சிங் அவ்வாலிபரைக் கொன்று வெற்றி பெற்றார் <ref>{{cite book|author=Khushwant Singh|title=Ranjit Singh|url=https://books.google.com/books?id=D068dKeyGW4C |year=2008|publisher=Penguin Books |isbn=978-0-14-306543-2 |page= 6 }}</ref>. 18 வயதில் ரஞ்சித் சிங் இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார் மற்றும் லக்பத் ராய் படுகொலை செய்யப்பட்டார், அதன்பிறகு அவரது முதல் திருமணத்திலிருந்து ரஞ்சித்தின் மாமியார் அவருக்கு உதவினார்.
 
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3040463" இருந்து மீள்விக்கப்பட்டது