சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சங்கம்''' என்னும்எனும் சொல் புலவர்தமிழ் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லைசொல்லே,'''.<ref>{{cite book | title= Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37 | publisher=INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE | author=| year=1967 | location=PONDICHERY | pages=}}</ref> பரிபாடலில் சங்கம் என்னும் சொல் ஒரே ஒரு இடத்தில் பயிலப்பட்டுள்ளது. அதுவும் வரம்பில்லாத ஒரு எண்ணைக் குறிக்கிறது. ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னும் வினா எழும். இருந்தது என்பதே அதற்கான விடை. ‘புணர்கூட்டு’ என்னும் பெயரால் அது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது. இதனையும் சங்கம் என்னும் சொல் தோன்றிய காலத்தையும், அமைப்பின் பாங்கையும் உணரக்கூடிய வகையில் கிட்டியுள்ள சான்றுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.
* மேலும் காண்க - [[சங்கம்-முச்சங்கம்]]
எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்கள், பின்பு தொகுக்கப்பட்டவை; அதிலுள்ள கவிதைகளைத் தனித் தனியாகத் தான் கவிஞர்கள் பாடினர். யாரும் சங்கத்தில் வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாடவில்லை;<br/>
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது