"ஜிலேபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(#WLF)
[[படிமம்:Jalebi_Making_-_Howrah_2004-04-11_00192.JPG|thumb|[[இந்தியா]]வின், [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]], [[ஹவுரா]]வில் சூடான எண்ணெயில் பிழியப்படும் ஜிலேபி ]]
ஜிலேபியானது மேற்கு ஆசியாவில் இருந்த இதை ஒத்த ஒரு உணவு வகையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ஜிலேபி என்ற பெயரானது ஹாப்ஸன்-ஜாப்ஸனின் கூற்றுப்படி, [[அரபு மொழி]]ச் சொல்லான ஜுலாபியா (Zulabiya) அல்லது [[பாரசீக மொழி]]ச் சொல்லான ஸோல்பியா என்பதில் இருந்து பெறப்பட்டது. இவை ஜலேபியை ஒத்த உணவின் பெயராகும்.<ref>Hobson-Jobson, s.v. "[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:239.hobson JELAUBEE]"</ref> மேற்கு ஆசியாவில் உள்ள கிருத்தவ சமூகங்களில், இது திஹோனி (மூவிராசாக்கள்திருநாள்) விருந்தில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டையுடன் வழங்கப்படுகிறது. [[ஈரான்|ஈரானில்]], இது சோல்பிய்யா என அறியப்படுகிறது, ரமலானில் பாரம்பரியமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டு சமையல் நூல் ஜுலாபியா (zulubiya) செய்ய பல சமையல் குறிப்புகளைக் கொடுக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் பல இனிப்பு  சமையல் குறிப்புகள் உள்ளன, அதில்  முஹம்மது பின் ஹசன் அல் பாக்தாடியில் சமயல் நூலில் உள்ளதை இந்த உணவாக பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர்.<ref name="Alan2014">{{cite book|author=Alan Davidson|title=The Oxford Companion to Food|url=https://books.google.com/books?id=RL6LAwAAQBAJ&pg=PA424|date=21 August 2014|publisher=Oxford University Press|isbn=978-0-19-967733-7|pages=424–425}}</ref>
[[File:Local Famous Jaleebi.jpg|thumb|ஜலீபி பாகிஸ்தானில் ஒரு பழைய மற்றும் பாரம்பரிய உணவு. மத மற்றும் திருமண விழாக்களில் மக்கள் இதை ரசிக்கிறார்கள்.]]
 
இந்த உணவானது [[மத்தியகால இந்தியா]]வுக்கு [[பாரசீக மொழி]] பேசும் துருக்கிய படையெடுப்பாளர்கள் கொண்டு வந்தனர்.<ref name="Michael2014">{{Cite book|last=Michael Krondl|author=Michael Krondl|date=1 June 2014|title=The Donut: History, Recipes, and Lore from Boston to Berlin|url=https://books.google.com/books?id=rAeAAwAAQBAJ&pg=PA7|page=7|publisher=Chicago Review Press|isbn=978-1-61374-673-8|ISBN=978-1-61374-673-8}}</ref> 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில், ஜலேபியானது குண்டலிகா அல்லது ஜலவல்லிகா என அறியப்பட்டது.<ref name="Sinha2000">{{Cite book|last=Anil Kishore Sinha|author=Anil Kishore Sinha|year=2000|title=Anthropology Of Sweetmeats|url=https://books.google.com/books?id=x9HgAAAAMAAJ|publisher=Gyan Publishing House|isbn=978-81-212-0665-5|ISBN=978-81-212-0665-5}}</ref>{{Rp|262}}   1450 இல் சைன எழுத்தாளரான ஜைனசுரா இயற்றிய பிரியம்கார்நாரகதா என்ற நூலில் பணக்கார வியாபாரிகளால் நடத்தப்பட்ட ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் ஜால்பிஸை இடம்பெற்றது குறிப்பிடுகிறது.{{Rp|37}} கி.பி. 1600 க்கு முந்தைய [[சமசுகிருதம்|சமசுகிருத]] நூலான குன்யாகுநாதோபினி, உணவுப் பொருள்கள் மற்றும் செய்முறையை பட்டியலிடுகிறது; அதில் நவீன ஜிலேபியை தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.<ref>{{Cite news|last=Dileep Padgaonkar|author=Dileep Padgaonkar|date=15 March 2010|newspaper=The Times of India|work=The Times of India|title=Journey of the jalebi|url=http://timesofindia.indiatimes.com/life-style/food/food-reviews/Journey-of-the-jalebi/articleshow/5071902.cms?referral=PM|accessdate=2014-08-25}}</ref>
 
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3040513" இருந்து மீள்விக்கப்பட்டது