கைக்குத்தல் அரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கை குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும் .இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளது .கை குத்தல் அரிசியில் உமி நீக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது .வெள்ளை அரிசியில் பல கட்டங்களாக தோல் நீக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைகிறது..கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது .உடல் பருமனானர்வகள்பருமனானவர்கள் தங்கள் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .
 
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிக்க அதிக சக்தி தேவைப்படுகிறது .அதனால் பசியை நீண்ட நேரம் கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்வதை தவிர்க்க உதவுகிறது .இந்த அரிசி ஒரு நாளில் நமக்கு தேவையான 80சதவிகிதம் மாங்கனீஸ் அளவை தரக்கூடியது .
"https://ta.wikipedia.org/wiki/கைக்குத்தல்_அரிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது