தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விக்கியாக்கம்
வரிசை 5:
 
== வாழ்க்கை குறிப்புகள் ==
இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. [[பெங்களூர் பல்கலைக்கழகம்|பெங்களுர் பல்கலைக்கழகத்தின்]] தமிழ்துறைதமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். [[போலந்து]] [[வார்சா பல்கலைக்பல்கலைக்கழகம்|வார்சா கழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] 5 ஆண்டுகள் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார். அதன்பின் [[மைசூர்|மைசூரில்]] உள்ள இந்திய அரசின் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[ஆங்கிலம்]] மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்தவர்.
 
== இயங்கிய களங்கள் ==
வரிசை 12:
 
== ஆய்வு நூல்கள் ==
“புதுக்கவிதை* ''புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்“-கட்டுரைகள்'' என்கிற இவரது முதல்நூல் தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.
[[* ''அமைப்பியல்வாதம்]] எனப்படும் [[ஸ்டக்சுரலிஸம்]] (structuralism)ஸ்டக்சுரலிசம்'' என்கிற இவரது நூல் 80-களில்[[1980கள்|80களில்]] வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், [[பிறகான-அமைப்பில்]] மற்றும் [[பிறகான-நவீனத்தவம்]] ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. [[அமைப்பில்வாதம்]] என்கிற பிரஞச்சு[[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நாட்டைச் சேர்ந்த புதிய சிந்தனை முறையை தமிழின் சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்தும் ஒரு நூல். தமிழில் இப்புதிய சிந்தனை இயக்கத்தை துவக்கிவைத்தது இந்நூலும் தொடர்ந்துவரும் இவரது பங்களிப்புகளும்.
* ''படைப்பும் படைப்பாளியும்'' என்கிற நூல் படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
 
[[படைப்பும்* படைப்பாளியும்]]''தமிழும் குறியியலும்'' என்கிற நூல் படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது. [[தமிழும்உலகத் குறியியலும்]] என்கிறதமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல் தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
 
 
== படைப்பிலக்கியங்கள் ==
சிறுகதை தொகுப்புகளும், ஸ்பானிய இலக்கிய உத்தியாக அறியப்படும் [[மாய-யதார்ததவாதத்தை]]யதார்ததவாதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட [[''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்]]'', [[பாலிம்செஸ்ட்]] எனப்படும் [[வரலாற்றை அழித்தெழுதும் உத்தி]]-யைஉத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதும் [[''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்]]'', மதங்களின் மற்றும் மடாலங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதப்பட்ட [[''ஜே.கே. எழுதிய மர்மநாவல்]]'', போலந்து வார்சாவினை களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் கதைசொல்லுதலாக எழுதப்பட்ட [[''வார்சாவில் ஒரு கடவுள்]]'' ஆகிய நான்கு நாவல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது.
 
 
== இதழியல் பங்களிப்புகள் ==
80-களில் [[''படிகள்]]'' என்கிற சிற்றதழை நடத்தியவர். [[''இங்கே இன்று]]'' போன்ற [[நடுவகை இதழ்களை]] (middle magazine) நடத்தி அத்தகைய இதழ்களுக்கான பணியை முன்கொண்டுவந்தவர். ஒரு நவீன கோட்பாட்டு இதழாக ”மெலும்” மற்றும் “வித்தியாசம்“ என்கிற சிற்றிதழை [[நாகார்ஜீனனுடன்]] இணைந்து நடத்தியவர். தற்சமயம் முழுநேரமாக எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
 
== வெளி இணைப்புகள் ==
<br* [http:/>1/nagarjunan.blogspot.com/2008/07/4_11.html வார்சாவில் ஒரு கடவுள் நாவல் பகுதிகள் மற்றும் நாகார்ஜீனனின் விமர்சனம்]
* படிக்க [http://nagarjunan.blogspot.com/2008/0706/4_11blog-post_06.html தமிழவனின் நேர்காணல்]
* [http://kadarkarai.blogspot.com/search?q=தமிழவன் தமிழவனின் தீராநதி பேட்டி]
<br />2. தமிழவனின் நேர்காணலை படிக்க http://nagarjunan.blogspot.com/2008/06/blog-post_06.html
<br />3. தமிழவனின் தீராநதி பேட்டி - http://kadarkarai.blogspot.com/search?q=தமிழவன்
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது