"கைம்முரசு இணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(#WLF)
 
உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 [[அடி]] முதல் 15 [[அங்குலம்]] வரை [[நீளம்]] உள்ளது. பயான் 1 அங்குலம் அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். [[மிருதங்கம்|மிருதங்கத்தை]]ப் போன்று [[மா]]வும், [[தண்ணீர்|தண்ணீரும்]] கலந்த பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.
[[File:Harmonium ,Tabla playing.jpg|thumb|
 
ஹார்மோனியம், தப்லா வாசித்தல்]]
==வாசிக்கும் முறை==
கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3040972" இருந்து மீள்விக்கப்பட்டது