சிறீபிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
| years_active = 1973–1992<br>2007-தற்போது வரை
| spouse = [[ராஜ்குமார் சேதுபதி]] <br/> (1988-தற்போது வரை)
| children = சினேகா, <br/> நாகார்ஜூன்
| occupation = [[நடிகர்]], [[அரசியல்வாதி]]
| nationality = [[இந்தியர்]]
வரிசை 12:
}}
 
'''சிறீபிரியா''' (ஸ்ரீபிரியா) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட [[நடிகை]] மற்றும் [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் [[1970]]கள் மற்றும் [[1980]] களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் தற்போது [[கமல்ஹாசன்|கமல்ஹாசனால்]] தொடங்கப்பட்ட [[மக்கள் நீதி மய்யம்]] கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/41386-mnm-announced-meeting-on-march-8-in-chennai.html|title=சென்னையில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு}} (2 மார்ச்சு 2018), புதிய தலைமுறை.</ref> இவர் [[1970]]கள் மற்றும் [[1980]] களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார்.
 
==திருமண வாழ்க்கை==
வரிசை 21:
 
==அறிமுகம்==
[[பி. மாதவன்]] 1974ஆம் ஆண்டு சிறீ பிரியாவை [[முருகன் காட்டிய வழி]] என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite web |url=https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/01/20231200/1141274/cinima-history-sripriya.vpf |title=முருகன் காட்டிய வழி - ஸ்ரீபிரியாவின் முதல் படம் |date=20 சனவரி 2018 |accessdate=30 செப்டம்பர் 2020 |work=[[மாலை மலர்]]}}</ref>
தமிழில் சிறீ பிரியாவைபின்னர் 1974ஆம் ஆண்டு [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தர்]]ரின் [[அவள் ஒரு தொடர்கதை]] என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்நடித்தார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த [[கமல்ஹாசன்]] அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.
 
சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். [[ரசினிகாந்த்|ரஜினி காந்த்கமல்ஹாசன்]] மற்றும் [[கமல்ஹாசன்இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.
தமிழில் சிறீ பிரியாவை 1974ஆம் ஆண்டு [[கே.பாலச்சந்தர்]] [[அவள் ஒரு தொடர்கதை]] என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த [[கமல்ஹாசன்]] அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.
 
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது [[அவள் அப்படித்தான்]] என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். வணிகஇப்படத்தின் அடிப்படையில்சிறந்த வெற்றிநடிப்புக்காக பெறாவிடினும்,தமிழக இப்படம் இன்றளவும் தமிழின் தலைஅரசின் சிறந்த படங்களில்நடிகை ஒன்றாகக்விருது கருதப்படுகிறதுபெற்றார்.<ref>{{cnCite news |url=https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/09/27211610/1194237/cinima-history-sripriya.vpf |title=கதாநாயகனாக உயர்ந்தபின் ரஜினியின் முதல் கதாநாயகி ஸ்ரீபிரியா |date=27 செப்டம்பர் 2017 |work=[[மாலை மலர்]] |accessdate=30 செப்டம்பர் 2020}}</ref>
சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். [[ரசினிகாந்த்|ரஜினி காந்த்]] மற்றும் [[கமல்ஹாசன்]] ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.
 
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது [[அவள் அப்படித்தான்]] என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.{{cn}}
 
==முக்கியமான படங்கள்==
* [[முருகன் காட்டிய வழி]] (1974)
* [[அவள் ஒரு தொடர்கதை]] (1974)
* [[பணத்துக்காக]] (1974)
* [[பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்)|பட்டிக்காட்டு ராஜா]] (1975)
* [[தங்கத்திலே வைரம்]] (1975)
* [[மோகம் முப்பது வருஷம்]] (1976)
* [[தசாவதாரம் (1976 திரைப்படம்)|தசாவதாரம்]] (1976)
* [[ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்)|ஆட்டுக்கார அலமேலு]] (1977)
* [[ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)|ஆடு புலி ஆட்டம்]] (1977)
* [[மாங்குடி மைனர்]] (1978)
* [[பைரவி (திரைப்படம்)|பைரவி]] (1978)
* [[இளமை ஊஞ்சலாடுகிறது]] (1978)
* [[சட்டம் என் கையில்]] (1978)
* [[அவள் அப்படித்தான்]] (1978)
* [[தாய் மீது சத்தியம்]] (1978)
* [[திரிசூலம் (திரைப்படம்)|திரிசூலம்]] (1979)
* [[அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)|அன்னை ஓர் ஆலயம்]] (1979)
* [[மங்களவாத்தியம்]] (1979)
* [[நீயா]] (1979)
* [[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]] (1980)
* [[பில்லா (1980 திரைப்படம்)|பில்லா]] (1980)
* [[தீ (திரைப்படம்)|தீ]] (1981)
* [[ராம் லட்சுமண்]] (1981)
* [[சவால்]] (1981)
* [[சிம்லா ஸ்பெஷல்]] (1982)
* [[வாழ்வே மாயம் (திரைப்படம்)|வாழ்வே மாயம்]] (1982)
* நானே வருவேன் (1992)
 
'''தெலுங்கு திரைப்படம்'''
* அந்துலேனி கதா
* சிலகம்மா செப்பந்தி
 
'''கன்னட திரைப்படம்'''
* [[அவள் ஒரு தொடர்கதை]]
* [[மரியா மை டார்லிங்]] (1980)
* [[அவள் அப்படித்தான்]]
* [[ஆட்டுக்கார அலமேலு]]
* [[தாய் மீது சத்தியம்]]
* [[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]
* [[நீயா]]
* [[பைரவி (திரைப்படம்)|பைரவி]]
* [[வாழ்வே மாயம்]]
 
இவற்றில் [[நீயா]] மற்றும் [[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]] ஆகிய படங்களை இவர் தயாரித்து நடித்திருந்தார்.<ref>{{Cite news |url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/01/23222653/1141834/cinima-history-sripriya.vpf |title=நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் நீயா |date=23 சனவரி 2018 |work=[[மாலை மலர்]] |accessdate=30 செப்டம்பர் 2020}}</ref> 'நானே வருவேன்', 'திருஷ்யம்' (தெலுங்கு) போன்ற சில படங்களை இயக்கியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறீபிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது