விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 285:
[[பயனர்:Gowtham Sampath|கௌதம் சம்பத்]] ஒரு நிர்வாகிய இருந்து கொண்டு நடுநிலையோடு செயல்படமல் ஒரு சாதியினருக்கு அதரவ செயல்படுகிரார். [[பேச்சு:கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] சாதியின் பெயர் தோற்றத்துக்கான காரணத்த சான்றுடன் சேர்க்க சொல்கிறேன், அனால் இவன் தன்னுடைய பவரை பயன்படுத்தி சேர்க்க முடியாது என சவல் விடுகிரார். இவர் கொஞ்சம் கூட நடுநிலை தன்மையே இலாமல் அந்த சாதியினருகு ஆதரவ செயல்படுகிறார் மற்றும் இவர் இந்த சாதியே சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் அறியமுதிகிரது. ஆக இவரை எதிர்த்து இங்கு நிதி கிடக்கும் என நம்புகிரேன். பிற நிர்வாகிகள் இவரை கண்டித்து, அந்த சொல் தோற்றதுகான காரனத்தை கட்டுரையில் இனைக்க உதவி புரிய வேண்டுகிறேன். நன்றி {{unsigned|Marudam}}
:{{ping|Marudam}} கள்ளர் இனக்குழுமம் திருடர்கள் என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவித நம்பத்தகுந்த ஆதாரமும் தரப்படவில்லை. கௌதமின் நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும், தனிநபர் தாக்குதலில் இனிமேலும் ஈடுபட்டால் உங்களை உடனடியாகத் தடை செய்ய நேரிடும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:03, 30 செப்டம்பர் 2020 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:44, 30 செப்டம்பர் 2020 (UTC)