பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Eeebalaji82ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
#WLF
வரிசை 15:
 
"எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது."<ref>(பக்கம் 269) - சோ.ந.கந்தசாமி. (2004). ''இந்திய தத்துவக் களஞ்சியம்''. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.</ref>.
[[File:Buddha123.jpg|thumb|விக்கிபீடியா பஞ்சாயத்தில் கொள்கை விவாதங்கள் நடந்து வருகின்றன. கருத்துகளைப் பதிவுசெய்க]]
 
== கடவுட் கோட்பாடு ==
[[படிமம்:Chenrezigthangka.jpg|thumb|திபெத்தியப் பாணியிலான [[அவலோகிதர்|அவலோகிதேஸ்வரரின்]] ஓவியம்.]]
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது