"ஜாரி நடனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

369 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
(#WLF)
 
== நடனக்கருவிகள் ==
நாகடா, தோலாக், தோல் [[ஆர்மோனியம்|ஹார்மோனியம்]], [[தாலி]] (ஒரு தன்னியக்க கருவி) மற்றும் பாங்கியா ஆகியவற்றுடன் ஜாரி நடனம் ஆடப்படுகிறது. ''பாங்கியா'' பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி ஆகும். இது திறமையானவா்களின் கைகளால் சக்திவாய்ந்த, வினோதமான ஒலியை உருவாக்குகிறது. <ref name="doi">{{Cite web|url=http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|title=Dances of India|website=Dancesofindia.co.in|archive-url=https://archive.is/20150411213140/http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|archive-date=11 April 2015|access-date=14 April 2015}}</ref>
[[File:Chari dance.jpg|thumb|இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற குஜார் பெண்கள். இந்த நடனத்தில், பருத்தி விதை, பானைக்குள் எரிக்கப்பட்டு, நடனம் நிகழ்த்தப்படுகிறது.]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3041096" இருந்து மீள்விக்கப்பட்டது