"வங்காளதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
சி (37.111.197.34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(#WLF)
 
புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.<ref>United Nations Development Programme in Bangladesh: ''[http://www.undp.org.bd/info/events.php?newsid=734 HDR 2010 recognises Bangladesh's great progress over time]''. 5 November 2010. Accessed: 25 October 2012.</ref> மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.<ref>{{cite news |title=Meeting Millennium Development Goals |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8548923.stm |publisher=BBC News |accessdate=25 October 2012}}</ref><ref>{{cite news |title=Ban lauds Bangladesh’s progress on women’s and children’s health |url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=40399&Cr=maternal&Cr1#.UIK6m2_MjEU |work=UN News Center |publisher=United Nations |date=15 November 2011 |accessdate=25 October 2012}}</ref> நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.
[[File:Front sight view of the National Parliament House of Bangladesh.jpg|thumb|பங்களாதேஷின் தேசிய நாடாளுமன்ற வளாகத்தின் முன் பார்வை]]
 
==ஆட்சிப் பிரிவுகள்==
வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.<ref name=bbs>{{cite web|title=2011 Population & Housing Census: Preliminary Results
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3041161" இருந்து மீள்விக்கப்பட்டது