"மியான்மர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
#WLF
(#WLF)
[[File:Pyu Realm.png|thumb|எட்டாம் நூற்றாண்டில் பியூ சிட்டி-இசுடேட்சு; பகான் ஒப்பிடுகைக்கு மட்டுமே, இது சமகாலம் அல்ல.]]
மியான்மர் என அழைக்கப்படும் இப் பிரதேசத்தில் 400,000 ஆண்டுகளுக்கு முன் ''ஓமோ எரெக்டசு'' ('''') என்ற அழிந்த இனம் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.<ref>{{cite book|last=Bowman|first=John Stewart Bowman|title=Columbia Chronologies of Asian History and Culture|year=2013|publisher=Columbia University Press|isbn=978-0-231-50004-3|page=476|url=https://books.google.com.mm/books?id=cYoHOqC7Yx4C&source=gbs_navlinks_s}}</ref> மியான்மரில் ''ஒமோ சபியென்சு'' ('''') இனம் வாழ்ந்ததற்கு முதல் ஆதாரமாக கி.மு. 11,000 ஆண்டளவில் ''அன்யதியன்'' எனும் [[கற்காலம்|கற்கால]] காலாசாரமும், கற்கால ஆயுதங்களும் மத்திய மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். மியான்மரில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்திற்கு]] ஆதாரமாக கி.மு. 10,000ற்கும் கி.மு. 6,000ற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மரங்கள் மற்றும் விலங்குகளை வீட்டில் வளர்த்தலும், கூராக்கப்பட்ட கல் ஆயுதங்களும் கொண்ட [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]] படா-லின் குகைகளில் கண்பிடிக்கப்பட்டமை ஆகும்.<ref>{{cite web | last=Cooler | first=Richard M. | title=The Art and Culture of Burma (Chapter 1) | year=2002 | url = http://www.seasite.niu.edu/burmese/cooler/BurmaArt_TOC.htm | publisher=Northern Illinois University | location=DeKalb}}</ref>
[[File:Innwa monastery.jpg|thumb|இன்வா மடாலயம்]]
 
==இதனையும் காண்க==
* [[ஆங்கிலேய-பர்மியப் போர்கள்]]
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3041206" இருந்து மீள்விக்கப்பட்டது