குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Authority control}} using AWB
#WLF
வரிசை 79:
=== செரிமானம் ===
குதிரைகள் தாவர உண்ணிகளாக இருப்பதால் [[புல்|புல்வகைத்]] தாவரங்களை நாள் முழுவதும் மேய்கின்றன. இவற்றின் செரிமான மண்டலம் இதற்கேற்ப தகவமைந்துள்ளது. மனிதனுடன் ஒப்பிடுகையில் இவற்றின் [[இரைப்பை]] சிறிதாகவும் [[பெருங்குடல்]] நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துக்கள் சீராகக் கிடைக்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும். இவை அசை போடாத விலங்குகள். எனவே ஒரே ஒரு இரைப்பை மட்டுமே உள்ளது. எனினும் இவற்றின் குடலுக்கு முன்னர் உள்ள சீக்கம் (''Cecum'') என்னும் சிறப்பான அமைப்பினால் இவற்றால் புற்களில் உள்ள செல்லுலோசையும் (''Cellulose'') செரிக்க இயலும். குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை உண்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாகக் கூடும்.
[[File:Charros 10.jpg|thumb|
 
சான் மார்கோஸ் தேசிய கண்காட்சியில் சார்ரெரியா நிகழ்வு]]
=== உணர்திறன் ===
[[படிமம்:Pferdeauge.jpg|thumb|250px| குதிரையின் கண்]]
"https://ta.wikipedia.org/wiki/குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது