வெள்ளை யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
[[File:White elephant at Naypyidaw's Uppatasanti Pagoda.jpg|thumb|right|[[உப்பதசாந்தி பகோடா]]வில் வெள்ளை யானை]]
 
'''வெள்ளை யானை''' (''white elephant'') என்பது வெள்ளை நிறத்தில் உள்ள [[யானை]] அல்ல. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வித அரிய ரக யானை இனத்தினைக் குறிக்கிறது. [[தாய்லாந்து]] நாட்டில் வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆயினும் அதை வைத்து வளர்ப்போருக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதனைக் குறிக்கும் வகையில் ''"வெள்ளை யானை''" எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது - எதற்கும் பயன்படாத ஆனால் கெளரவுத்துக்காகவும்கெளரவத்திற்காகவும், பெருமைக்காகவும் பெரும்பொருட்செலவில் பராமரிக்கப்படும் திட்டங்கள், விஷயங்கள் “வெள்ளை யானை”கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
==இந்து மதமும் பௌத்த மதமும் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளை_யானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது