லகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
A.R.Rahman , ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
runtime = 224 நிமிடங்கள் |
language = [[ஹிந்தி]]<br />[[ஆங்கிலம்]]<br />[[போஜ்பூரி]] |
music =A.R.Rahman |
cinematography = |
budget = |
}}
'''லகான்''' (Lagaan)(வரி) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் பிரபல ஹிந்தி நட்சத்திரமான [[அமீர் கான்|அமீர்கானின்]] நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் [[ஆஸ்கார் விருது|ஆஸ்கார் விருதிற்காக]] பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.இரகுமான் இசையமைைத்துள்ளார்.
 
== வகை ==
"https://ta.wikipedia.org/wiki/லகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது