மனித உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி B2Belgiumஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''மனித உரிமை என்றால் என்ன'''
'''மனித உரிமை''' என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை [[உரிமை]]களும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"<ref>[http://olaichuvadi.blogspot.com/2008/03/blog-post_7556.html மனித உரிமைகள் என்றால் என்ன?]</ref> கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், [[வாழும் உரிமை]], [[சுதந்திரம்]], [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்]], [[சட்டத்தின் முன் சமநிலை]], [[நகர்வுச் சுதந்திரம்]], [[பண்பாட்டு உரிமை]], [[உணவுக்கான உரிமை]], [[கல்வி உரிமை]] என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
 
அந்த வகையில் நாங்கள் ஒவ்வொரு சட்டங்களையும் பார்ப்போம்
 
== அடிப்படை மனித உரிமைகள் ==
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அவை என்னென்ன கட்டமைப்புகளைக் கொன்டுள்ளன என்று பார்ப்போம். அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட [[உலக மனித உரிமைகள் சாற்றுரை|உலக மனித உரிமைகள் சாற்றுரைகள்]] அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம்]], கனடாவின் [[உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம்]] போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
 
* [[வாழும் உரிமை]]
வரி 23 ⟶ 27:
* [[மொழி உரிமை]]
* [[பண்பாட்டு உரிமை]]
* [[சொத்துரிமை]]
* தனி மனித உரிமை
 
"https://ta.wikipedia.org/wiki/மனித_உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது