தேஜ் பிரதாப் சிங் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
"Tej_Pratap_Singh.jpg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: https://www.oneindia.com/politicians/tej-pratap-singh-yadav-71629.html.
 
வரிசை 1:
[[File:Tej Pratap Singh.jpg|thumb|தேஜ் பிரதாப் சிங் யாதவ்]]
'''தேஜ் பிரதாப் சிங் யாதவ்''' (நவம்பர் 21, 1987), [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநில அரசியல்வாதி ஆவார். [[சமாஜ்வாதி கட்சி]] கட்சியைச் சேர்ந்த இவர், 2014-இல் நடைபெற்ற மறுதேர்தலில், [[மைன்புரி மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் [[முலாயம் சிங் யாதவ்|முலாயம் சிங் யாதவின்]] பேரன் ஆவார்.<ref>{{cite news|url=http://indianexpress.com/article/india/politics/sp-continues-its-hold-over-mainpuriwins-bypoll-by-huge-margin/ |title=SP continues its hold over Mainpuri,wins bypoll by huge margin |publisher=The Indian Express |date=17 September 2014 |accessdate=17 September 2014}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தேஜ்_பிரதாப்_சிங்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது