ஆரஞ்சு வரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
ஆரஞ்சு நிற இறகுகளில் கருப்பு கலந்த பழுப்பு நிறக் வரிகளுடன் காணப்படும். இறகுளின் ஓரத்திலும் கீழ்ப் பகுதிகளிலு வெள்ளைப் பட்டைகள் காணப்படும். தரையை ஒட்டி மெதுவாகப் பறக்கும் திறன் கொண்டது. ஆண்டு முழுவதும் காணப்படும் ஆரஞ்சு வரியன்களை அனைத்து இடங்களிலும் காணலாம்.பார்ப்பதற்கு வெந்தய வரியனை போன்று காணப்பட்டாலும் சிறு மாற்றங்களை காணலாம்,இவற்றில் தெளிவான கருப்பு நரம்புகள் காணப்படும்.
<ref>'''காடு''' ''தடாகம் வெளியீடு மே-ஜூன் 2016,பக்கம் எண்:38</ref>
 
===வாழ்க்கை சுழற்சி===
இந்த பட்டாம்பூச்சி தனித்த முட்டைகளை இதற்கு உணவாகும் அஸ்லிபிலடாசிய குடும்பத் தாவரத்தின் இலையின் அடிப்பகுதியில் இடுகின்றது. இதனுடைய இளம் உயிரி கருப்பு நிறத்தில் ஊத கலந்த மஞ்சள் நிறப் புள்ளி மற்றும் கோடுகளுடன் காணப்படும்[[Asclepiadaceae|.]] இதற்கு மூன்று இணை உணர்கொம்புகள் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், இந்த இளம் உயிரி முட்டை ஓட்டினை உண்ணும். பின்னர் இலையினை உண்ண ஆரம்பிக்கும். கிரைசாலிஸ் எனப்படும் கூட்டுப்புழுவானது பசுமை நிறத்தில் தங்க மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.<ref name="Kunte"/>
 
== புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் ==
#இரத்த எருக்கு
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சு_வரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது