சைல் இராணுவப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்|சிபிஎஸ்சி]] பாடத்திட்ட முறையைக் கொண்ட இந்த உண்டு உறைவிட இராணுவப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் டிசமபர் மாதத்தில் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். <ref>{{cite web|url=http://www.indiastudychannel.com/resources/92955-Rashtriya-Military-Schools.aspx|title=Rashtriya Military Schools|date=2 November 2009|accessdate=22 June 2016}}</ref>
+ 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.<ref>{{cite web|url=http://allindiamilitaryschools-cet.com/ |title=Archived copy |access-date=2012-07-23 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20110207133105/http://allindiamilitaryschools-cet.com/ |archive-date=7 February 2011 }}</ref>இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தினர்]] மற்றும் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் போரில்/எல்லை மோதல்களில் இறந்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது [[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்| நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின்]] பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், [[தேசிய மாணவர் படை (இந்தியா)|தேசிய மாணவர் படையிலும்]] மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
 
==இதனையும் காண்க==
* [[பெங்களூரு இராணுவப் பள்ளி]]
* [[அஜ்மீர் இராணுவப் பள்ளி]]
* [[பெல்காம் இராணுவப் பள்ளி]]
* [[தோல்பூர் இராணுவப் பள்ளி]]
* [[சைனிக் பள்ளி]]கள்
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைல்_இராணுவப்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது