பேச்சு:முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 96:
 
இக்கட்டுரையை தொகுக்க அனுமதி தருக. 35 வருடத்திற்கு முன்பு எடுத்த மக்கள் தொகை கணக்கு உள்ளிடபட்டிருக்கிறது. அப்பொழுது இந்தியாவில் 78 கோடி அப்பொழுது எடுக்கப்பட்ட கணக்கை இப்பொழுது எதற்கு. [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 08:34, 2 அக்டோபர் 2020 (UTC)
==மக்கள் தொகை==
:{{ping|Gowtham Sampath}} மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்
 
//35 வருடத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகையை ஏன் இப்பொழுது இருப்பது போல் தோற்றத்தில் கட்டுரையில் எழுதியுள்ளதாக Madraskalai கூறியுள்ளார்// அண்ணா,
அம்பா சங்கர் கமிஷன் அறிக்கை : 1985 ஆம் ஆண்டு வெளியானது.
<ref>{{cite book|editor1-last=Dr. R. Balasubramaniam|author2=|title=Electoral Politics and Nation Building in South Indian States |volume= |publisher=University of Madras|year=2003 |page=8|quote=The Ambasankar Commission submitted its report in 1985|url=https://books.google.co.in/books?id=D41uAAAAMAAJ&dq=ambasankar+1985}}</ref><ref>{{cite book|editor1-last=Paul R. Brass, ‎Gordon Johnson, ‎C. A. Bayly|author2=|title=The Politics of India Since Independence |volume= |publisher=Cambridge University Press|year=1994 |page=254|quote=The Ambasankar Commission conducted an extensive survey of the backward classes in the state and submitted its report in 1985|url=https://books.google.co.in/books?id=dtKe6XV8z7wC&pg=PA254&dq=ambasankar+commission+1985&hl=en&sa=X&ved=2ahUKEwjBw5WntZbsAhWabysKHVS5CtgQ6AEwAXoECAEQAg#v=onepage&q=ambasankar%20commission%201985&f=false}}</ref>
கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா
 
1985 ஆம் ஆண்டு தமிழகத்தில் முத்தரையர் இனத்தின் வலையர், முத்துராஜா, அம்பலகாரர் உட்பட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து எண்ணிக்கை 15 லட்சம் பேர் உள்ளனர்
 
நன்றி அண்ணா--- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])23:30, 02 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முத்துராஜா" page.