இளமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
'''இளமை ஊஞ்சலாடுகிறது''' 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]] வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் [[இந்தி]]யில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=88156 |title=மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது |date=16 மே 2020 |accessdate=3 அக்டோபர் 2020 |work=[[தினமலர்]]}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 37:
* [[ஜெயசித்ரா]] - ஜெயந்தி
* [[சந்தான பாரதி]] - (சிறு தோற்றம்)
 
== தயாரிப்பு ==
இப்படத்திற்காக இசையமைக்க முதலில் [[ம. சு. விசுவநாதன்|எம். எஸ். விஸ்வநாதன்]] முடிவு செய்தார் [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]]. பின்னர் மாறுதல் செய்யப்பட்டு [[இளையராஜா]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் [[பி. வாசு]] மற்றும் [[சந்தான பாரதி]] உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/554471-ilayaraajaa-pvasu.html |title=''இளையராஜா சார் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்துக்கு சம்பளமே வாங்கலை!'' இயக்குநர் பி.வாசு மனம் திறந்த பேட்டி |date=14 மே 2020 |accessdate=3 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
 
== பாடல்கள் ==
வரி 57 ⟶ 60:
|-
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளமை_ஊஞ்சலாடுகிறது" இலிருந்து மீள்விக்கப்பட்டது