"சீனிவாச இராமானுசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
மதுரையன்று 2409:4072:6104:9F15:3D1A:F191:33CD:FE17 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3042415 இல்லாது செய்யப்பட்டது
(Ashok)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
(மதுரையன்று 2409:4072:6104:9F15:3D1A:F191:33CD:FE17 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3042415 இல்லாது செய்யப்பட்டது)
 
== பிறப்பு ==
மதுரை[[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்]] சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு [[டிசம்பர்]] திங்கள் [[22]] ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.<ref name="Rama">இரா. நடராசன் எழுதிய சீனிவாச இராமனுஜன் 125, புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, மு. பதிப்பு: அக்டோபர் 2010</ref>
 
இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் ''அமீனாக'' வேலை பார்த்தவர். <sup>{{சான்று தேவை}}</sup> ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.
{{இந்தியக் கணிதவியல்}}
 
[[படிமம்:Ta-Ramanujan.ogg|thumb|Add caption here|link=Special:FilePath/Ta-Ramanujan.ogg]]
 
[[பகுப்பு:இராமானுசன்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042421" இருந்து மீள்விக்கப்பட்டது