பானுரங்சி சவாங்வாங்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bhanurangsi Savangwongse" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
| name =பானுரங்சி சவாங்வாங்சே
| title =சியாமின் இளவரசன்
இளவரசர் பானுபந்து வோங்செவோரதெச்
| image =Prince Bhanurangsi Savangwongse.jpg
| caption =
| othertitles =
| full name =
|succession = இராணுவ நடவடிக்கை திணைக்களத்தின் தளபதி]]
|reign = 1892 – 1896
|reign-type = அலுவலகம்
|predecessor =சூரசக்மோன்ட்ரி
|successor = சிட்சரோன்
|reign1 = 1899 – 1901
|reign-type1 = அலுவலகம்
|predecessor1 =சிட்சரோன்
|successor1 = சிராபிராவதி வோரதெச்
|succession2 = கடற்படைத் தளபதி
|reign2 = 17 பிப்ரவரி 1902 – 24 பிப்ரவரி 1903
|reign-type2 = அலுவலகம்
|reign3 =29 சனவரி 1901 – 16 பிப்ரவரி 1902
|reign-type3 = பொறுப்பு
|predecessor3 =ஆண்ட்ரியாஸ் டு பிளெசிஸ் டி ரிச்செலியூ
|successor3 = பரிபத்ரா சுகும்பந்து
|succession4 = சியாமிய பேரரசின் கடற்படையின் தலைமை இயக்குநர்
|reign4 = 19 சூன் 1920 –31 ஆகத்து 1922
|reign-type4 = அலுவலகம்
|predecessor4 = பரிபத்ரா சுகும்பந்து
{{small|அமைச்சர்}}
|successor4 = அபகர கியார்டிவொங்சே
{{small|அமைச்சர்}}
| spouse = {{bulleted list
| மேன் புன்னாக்
| லியாம் சுபாசுத்
| சன் பக்சிவோங்சே
| லேப் சத்திகாரத்
| லெக் யோங்சையுட்
| யியாம் நா பாங்சாங்
| யோய் கோமராகுல் நா நாகரா
| issue = 11 மகன்களும், மகள்களும்
| royal house ={{c|Bhanubandh family}} {{small|([[சக்ரி வம்சம்]])}}
| father = [[மோங்குத்]] {{small|(நான்காம் ராமா)}}
| mother = [[தெப்சிரிந்திரா]]
| birth_date ={{birth date|1859|1|11|df=y}}
| birth_place =[[பேங்காக்]], [[தாய்லாந்து]]
| death_date ={{death date and age|1928|6|13|1860|1|11|df=y}}
| death_place =[[பேங்காக்]], [[தாய்லாந்து]]
| date of burial =
| place of burial =
| module = {{Infobox military person | embed=yes
| allegiance = {{flagicon|Thailand|1917}} [[Royal Thai Army|Royal Siamese Army]]
{{flagicon|Thailand|1855}} [[Royal Thai Navy|Royal Siamese Navy]]
| branch =
| serviceyears =
| rank = [[File:RTA OF-10 (Field Marshal).svg|15px]] [[List of Field Marshals (Thailand)|Field Marshal]]
[[File:RTN OF-10 (Admiral of the Fleet).svg|15px]] [[List of Admirals of the Fleet (Thailand)|Admiral of the Fleet]]
| unit =
| commands =
| battles_label =
| battles =
'''பானுரங்சி சவாங்வோங்சே, இளவரசர் பானுபந்து வோங்செவோரதேஜ்''' (Bhanurangsi Savangwongse, the Prince Bhanubandhu Vongsevoradej) (11 சனவரி 1859 – 13 ஜூன் 1928) இவர் [[தாய்லாந்து|தாய்லாந்தின்]]<nowiki/>மன்னர் [[மோங்குத்]], இராணி [[தெப்சிரிந்திரா]] ஆகியோரின் மகனாவார். <ref>http://www.engrdept.com/AdeetCommander_ENG/bossnaroo/panurangsi.htm</ref> <ref>https://www.thairath.co.th/news/local/bangkok/1610761</ref>
வரி 7 ⟶ 65:
== ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் ==
[[படிமம்:Bangkok_General_Post_Office_-_2017-05-05_(001).jpg|இடதுவலது|thumb|பொது அஞ்சல் அலுவலகத்தின் ([[பேங்காக்]]) முன் இளவரசர் பானுரங்சி சவாங்வாங்சேயின் சிலை]]
இளவரசர் பானுரங்சி சவாங்வாங்சே என்றப் பெயரில் 1860 சனவரி 11 அன்று பேங்காக்கின் [[பெரிய அரண்மனை, தாய்லாந்து|பெரிய அரண்மனையில்]] பிறந்தார். இவருக்கு [[சதுரோன்ராஸ்மி|சுலலாங்கொர்ன்]], இளவரசி [[சந்திரமண்டோல்]] மற்றும் இளவரசர் [[சதுரோன்ராஸ்மி]] உட்பட 3 சகோதர சகோதரிகள் இருந்தனர் . 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது தாயார் இறந்தார். பின்னர், இவரது தந்தை இவரது 10 வயதில் இறந்தார். மன்னர் மோங்குத்தின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அரிசியை சிதறடித்தார். இவருக்கு 12 வயதாக இருந்தபோது, இவரை சுலலாங்கொர்ன் மன்னர் "மாண்புமிகு இளவரசர் சகோதரராகஇளவரசராக" நியமித்தார். பெரிய அரண்மனையின் மகா பிரசாத் சிம்மாசன மண்டபத்தில் ஒரு அரச விழாவை நடத்தவும் செய்தார். இவருக்கு 13 வயதானபோது [[வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்|வாட் பிரசிறீ ரத்தின சசாதகரத்தில்]] புதிய நியமிப்பை பெற்றார். <ref>https://guru.sanook.com/26321/</ref>
இவர், பெண் ஆசிரியர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். அதன்பிறகு, கெமர் , பாலி ஆகியோரின் புத்தகங்களை பிராயா பிரியத்தி தம்மதா பணியகத்தில் பயின்றார். அதன்பிறகு, இவர் 1872 முதல் அரசரின் காவலர் பணியகத்தில் இராணுவக் கல்வியைப் பயின்றார். மேலும் பிராயா சிறீசூந்தோர்ன் வகாம் (நொய் அஜாராயங்குல்) என்பவரிடமிருந்து தாய் மொழியைக் கற்றுக்கொண்டார். இதில் ஆட்சிப்பணி மரபுகள் மற்றும் இளவரசர் மகாமாலா, இளவரசர் பம்ரப்போரபக்கிடமிருந்து அரச மரபுகள் ஆகியவற்றைப் படித்தார். <ref>https://www.pinterest.com/pin/840132505465225722/</ref>
== தொழில் ==
வரி 22 ⟶ 80:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1928 இறப்புகள்]]
[[பகுப்பு:1859 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பானுரங்சி_சவாங்வாங்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது