பாரதிதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
பரதியாரோடு முதலறிமுகம்
வரிசை 44:
இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.
 
நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருத்துக்குப் பின், சி. சுப்பிரமணிய [[பாரதியார்|பாரதியாரின்]] நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரை, பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்குமுன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க்கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப்பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது<ref>{{Cite web|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8july/page/n47/mode/2up|title=தராசு|last=|first=|date=|website=|archive-url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8july/page/n47/mode/2up|archive-date=10/03/202|dead-url=|access-date=10/03/202}}</ref>..
 
"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூற, பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டு, 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பாரதிதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது