"சத்திய சாயி பாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
விழுக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.<ref>http://www.sssu.edu.in</ref><ref>http://www.saibabalinks.org/education.htm</ref>.
 
விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக [[அருள்மிகு சத்தியசாயி நிறுவனம்]] உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.<ref>http://www.sathyasai.org/saihealth/content.htm</ref><ref>http://www.saihospital.org/ssshhospitals.htm</ref><ref>http://www.srisathyasai.org.in/Pages/Service_Projects/psn_gen.htm</ref><ref>[http://www.saibaba.ws/service/twintowersofhealing.htm]</ref>.[[புட்டபர்த்தி]]யிலும் [[பெங்களூரு]]விலும் [[அருள்மிகு சத்திய சாயிபாபா உயர்சிறப்பு மருத்துவமனை| அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனைகள்]] நிறுவப்பட்டுள்ளன.
 
தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.<ref>media.radiosai.org/Journals/Vol.../cover_story_godavari.htm</ref>,<ref>http://www.youtube.com/watch?v=p41hJWvBRu4</ref>,<ref>http://www.srisathyasai.org.in/Pages/...Projects/Anantapur.htm</ref>
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042747" இருந்து மீள்விக்கப்பட்டது