புட்பகிரி (மலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| easiest_route = Hike{{cn|date=June 2020}}
}}
'''புட்பகிரி (குமார பர்வதா''')(Pushpagiri) என்பது கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் [[புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம்|புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயத்தில்]]<nowiki/>உள்ள மிக உயர்ந்த சிகரமாகும் (1712 மீட்டர்=5617 அடி). இது குடகு மாவட்டத்தில் [[சோமவாரப்பேட்டை|சோம்வார்பேட்டை]] வட்டத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனுடைய எல்லைகளாக [[சோமவாரப்பேட்டை|தட்சிண]] [[தெற்கு கன்னட மாவட்டம்|கன்னடம்]] மற்றும் [[குடகு மாவட்டம்|குடகு]] மற்றும் ஹாசன் மாவட்டங்கள் உள்ளன. இது கர்நாடகாவின் 4வது மிக உயர்ந்த சிகரமாகும். இந்த மலையின் [[சமசுகிருதம்|சமசுகிருத]] பெயர் புஷ்பகிரி என்பதாகும். இது குறித்து [[நாகார்ஜுனகொண்டா|நாகார்ஜுனகோண்ட்]] கோவிலின் இரண்டாவது அப்சிடல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>[{{cite web|url=https://whcwww.unescowisdomlib.org/endefinition/tentativelists/2103/ <span data-segmentidpushpagiri#history|title="136"Pushpagiri class="cx-segment">கிளஸ</span>]history}}</ref> மேலும் இது ஆந்திராவில் உள்ள கடப்பாவின் வடக்கே உள்ள வேறு ஓர் மலையைக் குறிப்பதாகவும் உள்ளது.
 
== புட்பகிரி மலைகள் ==
வரிசை 28:
* '''சோம்வார்பேட்டை'''
 
: 2001ன் இந்தியா [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி]], <ref name="GR|India">[https://whc.unesco.org/en/tentativelists/2103/ <span data-segmentid="136" class="cx-segment">ர் ந</span>]</ref> சோம்வார்பேட்டையின் மக்கள் தொகை 7218 ஆகும். இதில் 50% ஆண்களும், 50% பெண்களுமாக உள்ளனர். சோம்வார்பேட்டையின் சராசரி கல்வியறிவு விகிதம் 75% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 70%ஆக உள்ளது. சோம்வார்பேட்டையில், 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
: சோம்வார்பேட்டை {{Coord|10.42|N|74.73|E|}}ல் சுமார் 1525 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
 
* '''மடிகேரி'''
"https://ta.wikipedia.org/wiki/புட்பகிரி_(மலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது