மீடியாவிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: mk:МедијаВики
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தொழில்நுட்பம்" (using HotCat)
வரிசை 1:
'''மீடியா விக்கி மென்பொருளே''', விக்கிபீடியா மற்றும் விக்கிபீடியாவுடன் தொடர்புடைய பிற விக்கிமீடியா திட்டங்களுக்கு உபயோகபடுத்தப்படும் [[மென்பொருள்]].
'''மீடியாவிக்கி''' மென்பொருளானது GNU அனுமதிமூலம விநியோகிக்க்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்க்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது. சரித்திரரீதியா இலவசக் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவின்]] தேவைகளைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப் பட்டது. இன்று இது [[விக்கி]] சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று [[விக்கிமீடியா பவுண்டேசன்]], விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Contenct Management System) போன்றவையும் '''மீடியாவிக்கியினால்''' நிர்வாகிக்கப் படுகின்றது. குறிப்பாக [[நாவல் நெட்வேர்]] நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை '''மீடியாவிக்கி''' மென்பொருள் மூலம் நிர்வாகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.
 
எந்த ஒரு விக்கியும் தகவல்களை தகுந்த இலகுவாக, உடனடியாக சேமித்தல், இன்றைப்படுத்தல், வழங்குதலை முன்நிறுத்தி கட்டமைக்கப்படுகின்றது. இக் கட்டமைப்பில் தரவு தளம் மென்பொருள்கள், இணை மென்பொருள்கள், வலை சேவையகம் மென் பொருள்கள், பாவனை களனி இடைமுக மென்பொருள்கள் ஆகியவை கூட்டாக பயன்படுத்தப்படுகின்றன. மீடியா விக்கி கட்டமைப்பில் மை சீஃல், பிஎச்பி, எஸ் எம் எல், எச் ரி எம் எல் ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன.
'''மீடியாவிக்கி''' மென்பொருளின் செயற்பாடுகளானது நீட்சிகள் மூலம் கூட்டப் படக் கூடியவை. பல்மொழித் திட்டமான விக்கிமீடியாத் திட்டத்தில் இம் மென்பொருளானது பயன்படுகின்றதால் சர்வதேச மயமாக்கல் முக்கிய ஓர் விடயமாக இம்மென்பொருளை விருத்தி செய்பவர்கள் கருதுகின்றனர். பயனர் இடைமுகமானது 70 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பூரணமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ணலாம். விக்கிப்பீடியாவானது உலகின் மிகப் பிரம்மாண்டமான இணையத்தளங்களில் ஒன்றென்பதால் பல லேயர்களுக்கூடான (layers) Caching மற்றும் Database Replication போன்றவையும் முக்கிய ஓர் விடயமாகவுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
==சரித்திரம்==
இம்மென்பொருளானது ஆரம்பத்தில் ஜேர்மன் பல்கலைக்கழக மாணவரும் விருத்தியாளருமான ''மக்னஸ் மனாஸ்கேயினால்'' ஆரம்பிக்கப்பட்டது. விக்கிப்பீடியா இதற்கு முன்னர் பேள் (Perl) மொழியில் யூஸ்மொட்விக்கி ([[:en:UseModWiki|UseModWiki]]) ஐப் பாவித்தது. [[ஜனவரி 25]], [[2002]] இல் விக்கிப்பீடியா '''மீடியாவிக்கி''' மென்பொருளுக்கு மாறியது. இதன் மூலம் கூடுதலான வசதிகள் கிடைத்தபோதிலும் முதலாவது நடைமுறைப்படுத்தலானது பல்வேறுபட்ட வினைத்திறன் குறைவடைந்திருந்தது அவதானிக்கப் பட்டது. இதன் பின்னர் இம்மென்பொருளை ''லீ டானியல் குரூக்கரினால்'' மீளஎழுதப்பட்டது. பின்னர் ''பிரோன் விபர்'' இம்மென்பொருளை வெளிவிடுதற்குப் பொறுப்பானவரும் மிகவும் பொறுப்பான விருத்தியாளருமாக விளங்குகின்றார்.
 
: http://meta.wikimedia.org/wiki/Help:MediaWiki_architecture
இதன் முதலாவது பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட செல்லப் பெயர்களினால் அழைக்கப்பட்டது.
: http://www.mediawiki.org/wiki/Documentation
 
[[பகுப்பு:விக்கி]]
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.mediawiki.org/ மீடியாவிக்கி]
*[http://sourceforge.net/projects/wikipedia/ சோஸ்போச்சில் இருக்கும் பதிவிறக்கப் பக்கம்]
*[[meta:MediaWiki|MediaWiki on the Meta-Wiki]], [[Wikimedia|Wikimedia's]] [[meta]] website.
**[[meta:Help:Contents|User's guide]]
**[http://www.mediawiki.org/wiki/Sites_using_MediaWiki மீடியாவிக்கி மென்பொருளைப் பாவிக்கும் தளங்கள்]
*[http://pgfoundry.org/projects/wikipedia A Project engaged to use PostgreSQL as the backend database]
*[http://www.mwusers.com மீடியாவிக்கிப் பாவனையாளர்களுக்கும் இணையநிர்வாகிகளுக்குமான பக்கம்]
*[http://www.richardkmiller.com/blog/archives/2006/05/password-protecting-mediawiki-with-mod_auth_mysql Password protecting MediaWiki with mod_auth_mysql]
 
{{wiki-stub}}
 
[[af:MediaWiki]]
[[als:MediaWiki]]
[[ar:ميدياويكي]]
[[ast:MediaWiki]]
[[be-x-old:MediaWiki]]
[[bg:МедияУики]]
[[bn:মিডিয়াউইকি]]
[[bs:MediaWiki]]
[[ca:MediaWiki]]
[[cs:MediaWiki]]
[[csb:MediaWiki]]
[[da:MediaWiki]]
[[de:MediaWiki]]
[[en:MediaWiki]]
[[eo:MediaWiki]]
[[es:MediaWiki]]
[[et:MediaWiki]]
[[eu:MediaWiki]]
[[fa:مدیاویکی]]
[[fi:MediaWiki]]
[[fr:MediaWiki]]
[[ga:MediaWiki]]
[[gl:MediaWiki]]
[[he:מדיה-ויקי]]
[[hr:MediaWiki]]
[[hu:MediaWiki]]
[[id:MediaWiki]]
[[ig:MediaWiki]]
[[it:MediaWiki]]
[[ja:MediaWiki]]
[[ko:미디어위키]]
[[ku:MediaWiki]]
[[lb:MediaWiki]]
[[li:MediaWiki]]
[[lt:MediaWiki]]
[[lv:MediaWiki]]
[[mg:MediaWiki]]
[[mk:МедијаВики]]
[[ms:MediaWiki]]
[[nl:MediaWiki]]
[[nn:MediaWiki]]
[[no:MediaWiki]]
[[oc:MediaWiki]]
[[pl:MediaWiki]]
[[pt:MediaWiki]]
[[ro:MediaWiki]]
[[ru:MediaWiki]]
[[sco:MediaWiki]]
[[si:මාධ්‍යවිකි]]
[[simple:MediaWiki]]
[[sk:MediaWiki]]
[[sr:MediaWiki]]
[[sv:MediaWiki]]
[[th:มีเดียวิกิ]]
[[tr:MediaWiki]]
[[uk:MediaWiki]]
[[vi:MediaWiki]]
[[yi:מעדיעוויקי]]
[[zh:MediaWiki]]
[[zh-classical:共筆臺]]
[[zh-min-nan:MediaWiki]]
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது