உண்மைநிலை நிகழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உண்மைநிலை நிகழ்ச்சி''' அல்லது '''யதார்த்த நிகழ்ச்சி''' (Reality) என்பது [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]]யின் ஒரு வகையாகும். இது முன்கூட்டியே படமாக்கப்படாத நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை ஆவணப்படுத்துகிறது, இது பெரும்பாலும் தொழில்முறை நடிகர்களைக் காட்டிலும் அறியப்படாத நபர்களைக் கொண்டுள்ளது.
 
யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1990 களின் முற்பகுதியில் "ரியல் வேர்ல்ட்" மற்றும் 2000 களின் முற்பகுதியில் ''சர்வைவர்'', ''ஐடல்ஸ்'' மற்றும் [[பிக் பிரதர்]] போன்ற நிகழ்ச்சிகள் உலகளாவிய வெற்றிகளுடன் முக்கியத்துவம் பெற்றது, இவை பல நாடுகளிலும் மறு செய்யப்பட்டு ஒளிபரப்பானது.<ref name="hill05">{{Cite book |last=Hill |first=Annette |year=2005 |title=Reality TV: Audiences and Popular Factual Television |publisher=Routledge |isbn=978-0-415-26152-4 |url=https://archive.org/details/realitytvaudienc0000hill }}</ref> யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் பங்குபெற விரும்புவோர் நேரடியாக அல்லது காணொளி மூலம் தேர்வாகப்படுகின்றார்கள். போட்டியாளர்கள் போட்டி அடிப்படையிலாக படிப்படியாக நீக்குவதைக் கொண்டிருக்கின்றனர், அவை நீதிபதிகள் குழு அல்லது நிகழ்ச்சியின் பார்வையாளர்களாகவும் இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/உண்மைநிலை_நிகழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது