"தக்காணப் பீடபூமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தக்காணம், தக்‌ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (தக்காணம், தக்‌ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா)
[[படிமம்:Indiahills.png|thumb|right|250px|இந்திய வரைபடத்தில் தக்காணப் பீடபூமியின் அமைவிடம்]]
'''தக்காணப் பீடபூமி''' (''Deccan Plateau'') (தக்காண மேட்டுநிலம்; தக்காணம், தக்‌ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா) என்பது [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்]], [[கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்]], மற்றும் [[விந்திய மலைத்தொடர்]] ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். [[தென்னிந்தியா]]வின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.<ref>[http://www.deccanplateau.net/ The Deccan Plateau]</ref>
 
கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காணப் பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3043051" இருந்து மீள்விக்கப்பட்டது