விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 456:
 
:{{ping|Kurumban}} ஐக்கிய அமெரிக்காவில் district என்ற பெயரில் நிருவாக அலகு இல்லாவிட்டால், கவுண்டியை மாவட்டம் என்றே எழுதலாம். உருசிய மொழிக் கட்டுரையில் அவர்கள் தங்கள் மொழியில் தான் [https://ru.wikipedia.org/wiki/%D0%9F%D1%80%D0%B8%D0%BD%D1%81-%D0%A3%D0%B8%D0%BB%D1%8C%D1%8F%D0%BC_(%D0%BE%D0%BA%D1%80%D1%83%D0%B3) மொழிபெயர்த்திருக்கிறார்கள்].--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:25, 4 அக்டோபர் 2020 (UTC)
 
கவுண்டியில் சில இடங்களை district என்கிறார்கள். அதனால் கவுண்டியை மாவட்டம் என்றால் குழப்பம் வரும். வேண்டுமென்றால் மாவட்டம் கட்டுரையில் கவுண்டி பற்றி தனியாக எழுதி விளக்கலாம்--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 01:30, 5 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது