பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நிலவியல்
வரிசை 36:
பைஞ்சுதையால் வேவப்படாத 2650 அடி ஓடு தளத்தை கொண்டிருந்த பொது வான் போக்குவரத்து வானூர்தி நிலையம் சாலை எண் 50இக்கு மேற்கே செவன் கார்னர் என்னுமிடத்தில் 1948 முதல் 1960 வரை இயங்கியது. இதை பலதரப்பட்ட தனியார் வானோடிகள் பயன்படுத்தி வந்தனர்.. வீடுகள் அதிகம் கட்டப்பட்டதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதாலும் மக்கள் பயன்பாட்டு இடம் வேண்டுமென்ற கோரிக்கைகளாலும் 1960இல் இது மூடப்பட்டது.<ref name="Paul">Freeman, Paul "Falls Church Airpark, Falls Church, VA" ''Abandoned & Little-Known Airfields''. Retrieved March 19, 2014 [http://www.airfields-freeman.com/VA/Airfields_VA_Fairfax_W.htm]</ref><ref name="Rollo">Rollo, Vera (2003) ''Virginia Airports : A Historical Survey of Airports and Aviation From the Earliest Days''. Richmond, VA: Virginia Aviation Historical Society [http://vahsonline.publishpath.com/Default.aspx?shortcut=history]</ref><ref>Day, Kathleen (September 21, 1987) "Small Airports Nosediving in Number" ''The Washington Post'', page B1</ref>
 
==நில விளக்கப்படம்==
==புவியியல்==
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுக்கு அமைப்பின் படி இக் கவுண்டியின் மொத்த பரப்பளவு 406 சதுர மைல்கள் அதில் 309 சதுர மைல்கள் நிலம்.<ref name="GR1">{{cite web|url=https://www.census.gov/geographies/reference-files/time-series/geo/gazetteer-files.html|publisher=[[United States Census Bureau]]|accessdate=April 23, 2011|date=February 12, 2011|title=US Gazetteer files: 2010, 2000, and 1990}}</ref>
 
வரிசை 42:
 
பெரும்பாலான கவுண்டி மலைச்சரிவுகளிலும் ’டிபிகல்ட் ரன்’ போன்ற ஆழமான ஓடைகளும் உள்ள பள்ளத்தாக்கான அமெரிக்க '''பிட்மென்ட்''' பகுதியில் அமைந்துள்ளது. பிட்மென்ட் பகுதி என்பது தென்நியூயார்க்கிலிருந்து அலபாமா வரை அமெரிக்க கிழக்கில் அப்பலாச்சியன் மலைத்தொடருக்கு கிழக்கே அமைந்துள்ளது. வர்சீனியா சாலை எண் 28இக்கு மேற்கே பிட்மெண்ட் பகுதி பள்ளத்தாக்கு சமதளமாக லௌடன் கவுண்ட்டியிலுள்ள புல் ரன் மலை வரை உள்ளது. டைசன்சு கார்னர் பகுதியில் இது கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரமுடையது.
 
==நிலவியல்==
கவுண்டியின் நடுவிலுள்ள பிட்மாண்ட் மலை பழங்கால ''மேட்மோர்பிக்'' பாறைகளால் ஆனது. அப்பலாச்சியன் மலைத்தொடரின் சில பகுதிகள் வேட்மோர்பிக் பாறைகளால் ஆனது ஆகும். மேற்கு பள்ளத்தாக்கு [[களிப்பாறை|களிப்பாறைகளாலும்]] [[மணற்கல்]]களாலும் ஆனது.இதன் நிலவியல் அப்பலாச்சியன் மலைத்தொடருக்கு அருகிலுள்ள மேரிலாந்து, தென் வர்சீனியா ஒப்பாக உள்ளது.
 
11 சதுர மைல் பரப்புக்கு இயற்கையான [[கல்நார்]] நிலத்துக்கடியில் உள்ளது.<ref name="asbestos">{{cite web|url=http://www.fairfaxcounty.gov/hd/asb/|title=Naturally Occurring Asbestos in Fairfax County, Virginia|publisher=Fairfax County|accessdate=September 5, 2016}}</ref> பெரும்பாலான கல்நார் மேட்மோர்பிக் தன்மையுடைய பாறைகள் ஆகும். 1987 லேயே
இந்த ஆபத்து கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கட்டுமானப் பகுதிகளில் காற்றின் தூய்மையை அளவிட சட்டம் இயற்றப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது