அக்டோபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath பக்கம் ஐபசிஅக்டோபர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
{{Month header}}
{{சான்றில்லை}}
{{OctoberCalendar}}
'''அக்டோபர்''' (''October'') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], மற்றும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் பத்தாவது [[மாதம்|மாதமும்]], 31 [[நாள்|நாட்கள்]] கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். பண்டைய உரோமை நாட்காட்டியில் ({{circa|{{sc|கிமு}} 750}}) எட்டாவது மாதமாகும். [[இலத்தீன்]], [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழிகளில் "அக்டோ" (''ôctō'') என்றால் "எட்டு" பொருள் தரும் அக்டோபர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.<ref>{{Cite EB1911|wstitle=October}}</ref>
'''அக்டோபர்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் "அக்டோ" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.
 
அக்டோபர் மாதம் பொதுவாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்துடனும்]], [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] [[இளவேனிற்காலம்|இளவேனிற்காலத்துடனும்]] தொடர்புள்ளது.
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.
 
==அக்டோபர் சின்னங்கள் ==
'''காந்தி ஜெயந்தி''' அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் "நவராத்திரி" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
[[File:Calendula January 2008-1 filtered.jpg|thumb|[[சூரியகாந்திக் குடும்பம் (தாவரவியல்)|கலன்டூலா]] மலர்]]
[[File:Opal Armband 800pix.jpg|alt=An opal armband. Opal is the birthstone for October.|thumb|[[அமுதக்கல்]] கைப்பட்டி. அமுதக்கல் அக்டோபரின் பிறப்புக் கல்.]]
[[File:Tourmaline cut.JPG|alt=Cut tourmaline|thumb|வெட்டப்பட்ட தோரமல்லிக் கல்]]
*அக்டோபரின் பிறப்புக் கற்கள் தோரமல்லியும் [[அமுதக்கல்]]லும் ஆகும்.<ref>{{cite web |url=http://www.jewelers.org/pdf/ConsEdcn/Gemstone%20Leaflets.pdf |title=Gemstone Leaflet |publisher=Jewelers of America |accessdate=Jan 22, 2012 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120222185020/http://www.jewelers.org/pdf/ConsEdcn/Gemstone%20Leaflets.pdf |archivedate=2012-02-22 }}</ref>
*இதன் பிறப்பு மலர் [[சூரியகாந்திக் குடும்பம் (தாவரவியல்)|கலன்டூலா]] ஆகும்.<ref>{{cite web |author=SHG Resources |url=http://www.shgresources.com/gems/birthflowers/ |title=Birth Months, Flowers, and Gemstones |publisher=SHG Resources |date= |accessdate=2011-11-01 |archive-url=https://archive.is/20120911093344/http://www.shgresources.com/gems/birthflowers/ |archive-date=2012-09-11 |url-status=dead }}</ref>
*அக்டோபரின் [[இராசிச் சக்கரம்|இராசி]]கள் [[துலை (இராசி)|துலா]] (அக்டோபர் 21 வரை), [[நளி (இராசி)|தேள்]] (அக்டோபர் 22 முதல்).<ref>The Earth passes the junction of the signs at 22:59 UT/GMT October 22, 2020, and will pass it again at 04:51 UT/GMT October 23, 2021.</ref><ref name=astrology>{{citation |title=Astrology Calendar |url=https://www.yourzodiacsign.com/calendar/ |website=yourzodiacsign}}. Signs in UT/GMT for 1950–2030.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Commonscat|October}}
{{Reflist|30em}}
{{மாதங்கள்}}
{{wikiquote}}
 
{{wiktionary|அக்டோபர்}}
{{stubrelatedto|மாதம்}}
{{Commons category|October|அக்டோபர்}}
{{நாட்கள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:மாதங்கள்]]
[[பகுப்பு:அக்டோபர்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது