"அக்டோபர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
{{Month header}}
{{OctoberCalendar}}
'''அக்டோபர்''' (''October'') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], மற்றும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் பத்தாவது [[மாதம்|மாதமும்]], 31 [[நாள்|நாட்கள்]] கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். பண்டைய உரோமை நாட்காட்டியில் ({{circa|{{sc|கிமு}} 750}}) எட்டாவது மாதமாகும். [[இலத்தீன்]], [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழிகளில் "அக்டோ" (''ôctō'') என்றால் "எட்டு" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் ({{circa|{{sc|கிமு}} 750}}) எட்டாவது மாதமான அக்டோபர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.<ref>{{Cite EB1911|wstitle=October}}</ref>
 
அக்டோபர் மாதம் பொதுவாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்துடனும்]], [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] [[இளவேனிற்காலம்|இளவேனிற்காலத்துடனும்]] தொடர்புள்ளது.
1,18,199

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3043206" இருந்து மீள்விக்கப்பட்டது