நவம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 1:
{{Month header}}
{{NovemberCalendar}}
[[File:Chrysanthemums.jpg|thumb|[[சிவந்தி]]]]
'''நவம்பர்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பதினொன்றாம் மாதமாகும். ஒன்பது எனும் பொருள் தரும் 'நோவம்' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே 'நவம்பர்' மாதமாகும். இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது. இந்தியாவில் '''[[இந்தியக் குழந்தைகள் நாள்|குழந்தைகள் தினம்]]''' நவம்பர் 14ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நாள் [[ஜவஹர்லால் நேரு]] அவர்களின் பிறந்த நாளாகும்.
[[File:Topaze1.jpg|alt=Topaz crystal|thumb|[[புட்பராகம்]]]]
[[File:Citrine taillee.jpg|thumb|[[Citrine (colour)|சித்திரின் இரத்தினக்கல்]]
'''நவம்பர்''' (''November'', '''நொவெம்பர்''') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], மற்றும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் பதினோராவது [[மாதம்|மாதமும்]], 30 [[நாள்|நாட்கள்]] கொண்ட நான்கு மாதங்களில் நான்காவதும் கடைசி மாதமும் ஆகும். [[இலத்தீன்]], [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழிகளில் "நொவெம்" (''novem'') என்றால் "ஒன்பது" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் ({{circa|{{sc|கிமு}} 750}}) ஒன்பதாவது மாதமான நவம்பர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.<ref>{{Cite EB1911|wstitle=November}}</ref>
 
நவம்பர் மாதம் பொதுவாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்துடனும்]], [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] [[இளவேனிற்காலம்|இளவேனிற்காலத்துடனும்]] தொடர்புள்ளது. எனவே, காலநிலை ஒப்பீட்டில் தெற்கு அரைக்கோளத்தில் நவம்பர் மாதம் வடக்கு அரைக்கோளத்தின் [[மே]] மாதத்திற்கு சமனாகும்.
{{மாதங்கள்}}
 
==சோதிடம்==
{{stubrelatedto|மாதம்}}
நவம்பர் மாதத்திற்கான மேற்கத்தைய [[இராசிச் சக்கரம்|இராசி]]கள் [[நளி (இராசி)|தேளும்]] (அக்டோபர் 23 – நவம்பர் 21), [[தனுசு (சோதிடம்)|தனுசு]]ம் (நவம்ப்ர் 22 – திசம்பர் 21) ஆகும்.<ref>The Earth passes the junction of the signs at 20:39 UT/GMT November 21, 2020, and will pass it again at 02:33 UT/GMT November 22, 2021.</ref><ref name=astrology>{{citation |title=Astrology Calendar |url=https://www.yourzodiacsign.com/calendar/ |website=yourzodiacsign}}. Signs in UT/GMT for 1950–2030.</ref>
 
==நவம்பர் சின்னங்கள்==
*நவம்பரின் பிறப்புக் கல்: நட்மைக் குறிக்கும் [[புட்பராகம்]] (முக்கியமாக, மஞ்சள்), மற்றும் [[குவார்ட்சு]].
*இதன் பிறப்பு மலர் [[சிவந்தி]].<ref>{{cite web |url=http://www.shgresources.com/gems/birthflowers/ |archive-url=https://archive.is/20120911093344/http://www.shgresources.com/gems/birthflowers/ |url-status=dead |archive-date=2012-09-11 |title=SHGresources.com |publisher=SHGresources.com |accessdate=2012-12-11}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Commons category|November|நவம்பர்}}
{{Wiktionary|November}}
{{Reflist}}
{{நாட்கள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:நவம்பர்| ]]
[[பகுப்பு:மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது