இராக்கிகர்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎அகழ்வாராய்ச்சிகள்: பிழை திருத்தங்கள்
வரிசை 56:
'''ராக்கிகடி''' அல்லது '''ராக்கி கர்கி''' ('''Rakhigarhi''', or '''Rakhi Garhi''') (''Rakhi Shahpur'' + ''Rakhi Khas''), இந்தியாவின் [[அரியானா]] மாநிலத்தின் [[ஹிசார் மாவட்டம்|ஹிசார் மாவட்டத்தின்]] மேற்கில் [[காகர் நதி|காக்கர் ஆற்றின்]] சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீகத்திற்கு]] முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், [[தில்லி]]யிலிருந்து வடமேற்கே 150 கிமீ தொலைவில் உள்ளது. <ref>{{citation|last=Wright|first=Rita P.|authorlink=Rita P. Wright|title=The Ancient Indus: Urbanism, Economy, and Society|url=https://books.google.com/books?id=gAgFPQAACAAJ|accessdate=29 September 2013|year=2009|page=133|publisher=Cambridge University Press|isbn=978-0-521-57219-4}}</ref> <ref name=census2011-1>[http://www.censusindia.gov.in/2011census/dchb/0612_PART_B_DCHB_HISAR.pdf Census of India, 2011]</ref> 80 - 105 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட ராக்கிகடி தொல்லியல் களம், [[அரப்பா]] மற்றும் [[மொகஞ்சதாரோ]] தொல்லியல் களங்களை விடப் பெரியதாகும்.
 
சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய ராக்கிகடி தொல்லியல் களம் கிமு 6420 - 6230 மற்றும் கிமு 4470 - 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கிமு 2600 - 1900களில் உச்சத்திலிருந்த [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீகத்தின்]] ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுஎடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>Tejas Garge (2010), [http://www.ancient-asia-journal.com/articles/10.5334/aa.10203/ Sothi-Siswal Ceramic Assemblage: A Reappraisal.] Ancient Asia. 2, pp.15–40. {{DOI|10.5334/aa.10203}}</ref> இத்தொல்லியல் களம் [[காகர் நதி|காகர் ஆற்றிலிருந்து]] 28 கிமீ தொலைவில் உள்ளது.<ref>{{citation|last=Wright|first=Rita P.|authorlink=Rita P. Wright|title=The Ancient Indus: Urbanism, Economy, and Society|url=https://books.google.com/books?id=gAgFPQAACAAJ|accessdate=29 September 2013|year=2009|page=133|publisher=Cambridge University Press|isbn=978-0-521-57219-4}} Quote: "There are a large number of settlements to the east on the continuation of the Ghaggar Plain in northwest India. ... Kalibangan, Rakhigarhi, and Banawali are located here. Rakhigarhi was over 100 hectares in size."</ref>
 
ராக்கிகடி தொல்லியல் களம் 105 [[ஹெக்டேர்]] நிலப்பரப்பில்<ref>[http://timesofindia.indiatimes.com/city/gurgaon/harappas-haryana-connect-time-for-a-museum-to-link-civilisations/articleshow/57228147.cms Harappa’s Haryana connect: Time for a museum to link civilisations]</ref><ref>[https://www.researchgate.net/profile/Veena_Mushrif/publication/289530799_Harappan_Interment_at_Rakhigrhi_Haryana/links/568f4e5208aeaa1481b05788.pdf| Indian Society for Prehistoric and Quaternary Studies| volume = XL| issue = 2| pages = 11]</ref> உள்ள ஏழு மலைக் குன்றுகளைக் கொண்டுள்ளது.<ref>[https://www.academia.edu/8721752/ Defining the Economic Space of the Harappan Rakhigarh]</ref>
 
ராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் [[டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்]] மற்றும் [[அரியானா]] மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து [[அகழ்வாராய்ச்சி]] மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] குறித்த விவரங்கள் அப்போது அரசால் வெளியிடப்படுகிறது.
 
மே, 2012ல் ராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக '''உலகாளவிய பாரம்பரிய நிதியம்''' அறிவித்துள்ளது. <ref>[https://en.wikipedia.org/wiki/Global_Heritage_Fund Global Heritage Fund]</ref> <ref>{cite web |title = Rakhigarhi likely to be developed into a world heritage site |publisher=India Today | url = http://indiatoday.intoday.in/story/rakhigarhi-all-set-to-be-developed-as-a-heritage-site-as-plans-road-to-fame-through-harappa/1/260032.html | date=31 March 2013| accessdate = 2013-08-08}</ref>
வரிசை 74:
}}</ref>
 
இத்தொல்லியல் களத்திற்கு அருகே [[காளிபங்கான்]] '''குணால்''', '''பாலு''' மற்றும் '''பிரானா''' போன்ற சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளதுஉள்ளன.<ref name="academia.edu">Nath, Amarendra, Tejas Garge and Randall Law, 2014. [https://www.academia.edu/8721752/ Defining the Economic Space of the Harappan Rakhigarhi: An Interface of the Local Subsistance Mechanism and Geological Provenience Studies], in Puratattva 44, Indian Archaeological Society, New Delhi, pp. 84 academia.edu</ref>
 
தொல்லியல் அறிஞர் '''ஜான் மெக்லிண்டோசு''' கருத்துப்படி, இத்தொல்லியல் களம், [[வேதம்|வேதங்களில்]] கூறியுள்ள, [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத்தொடரில்]] உற்பத்தியாகும் திரிஷ்டாவதி ஆற்றுச் சமவெளிகளில் ராக்கிகடி தொல்லியல் களம் உள்ளது.<ref>J ane McIntosh, [https://books.google.ca/books?id=1AJO2A-CbccC&pg=PA76 ''The Ancient Indus Valley: New Perspectives.''] Understanding ancient civilizations. ABC-CLIO, 2008 {{ISBN|1576079074}} p76</ref>
 
==அகழ்வாராய்ச்சிகள் ==
முதலில் [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] 1963, 1997–2000களில் ராக்ககடி தொல்லியல் களத்தை [[அகழ்வாய்வு]] செய்தது. பின்னர் 2011 முதல் [[டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்]] மற்றும் [[அரியானா]] அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இத்தொல்லியல் களத்தை [[அகழ்வாய்வு]] செய்து வருகிறது. அகழாய்வில் 11 மனித எலும்புக் கூடுகள் மற்றும் தொல் பொருட்கள் கண்டெக்கப்பட்டதுகண்டெக்கப்பட்டன.<ref>[https://www.bbc.com/tamil/india-46814384 சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்]</ref> கண்டெத்தகண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளை மரபணு சோதனை செய்தவற்குசெய்வதற்கு உதவியாக, [[தென் கொரியா]] நாட்டின் [[சியோல்]] தேசிய தேசிய மருத்துவப் பல்கலைகழகத்தைபல்கலைகழகம் அகழாய்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதுஇணைத்துக்கொள்ளப்பட்டது.
 
===கால நிர்ணயம்===
ராக்கி கடி தொல்லியல் களத்தில் கிடைத்த ஆறு தொல்பொருட்களை, 2014ல் [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] பரிசோதனை செய்ததன் மூலம், இத்தொல்லியல் களம் கிமு 6420 - 6230 மற்றும் கிமு 4470 - 4280 ஆகிய இரண்டு காலங்களுக்கு இடைப்பட்ட காலத்தியதுஇடைப்பட்டது என அறியப்பட்டுள்ளது. <math>6420 \pm 110</math> and <math>6230 \pm 320</math> years before present, converted to <math>4470 \pm 110</math> '''B.C.E.''' and <math>4280 \pm 320</math> '''B.C.E.'''<ref name="academia.edu"/>
 
==தொல்லியல் கண்டுபிடிப்புகள்==
[[File:Skeleton harappa.JPG|thumbnail| ராக்கிகடி தொல்லியல் களத்தில் கிடைத்த மனித எலும்புக் கூடு, [[தேசிய அருங்காட்சியகம், புது டில்லி]]]]
 
ராக்கிகடி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்கையில் 1.92 மீட்டர் அகலம் கொண்ட வீதிகளுடன் கூடிய நகர அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. [[காளிபங்கான்|காளிபங்கானில்]] கிடைத்த மட்பாண்டங்கள் போன்றவைகளேபோன்றவையே இங்கும் கிடைத்துள்ளதுகிடைத்துள்ளன.
 
குழிகளைச் சுற்றியுள்ள சுவர் அமைப்புகள் ஈமச் சடங்குகளுக்கானது என அறியப்படுகிறது.
சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால்களும், சுடுமட்சிலைகளும், எடைக்கற்களும், வெண்கலப் பொருட்களும், சீப்பு, செப்பு உலோக மீன் தூண்டில்கள், இரும்பு ஊசிகள் மற்றும் சுடுமண் முத்திரைகளும் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது. ஒரு தங்கப்பட்டறையில் துருத்தியும், பட்டைத் தீட்டப்படாத 3,000 நவரத்தினக் கற்கள் கிடைத்துள்ளது. ஒரு புதைகுழியில் மண்டையோட்டுடன் கூடிய 11 எலும்புக் கூடுகளும், ஈமப் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுகண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
அவைகளில்அவற்றில், மூன்று பெண்களின்பெண் எலும்புக் கூடுகளின் மணிக்கட்டில்மணிக்கட்டுகளில் சங்கு வளையல்கள் இருந்தன. <ref>{{cite news|title=Dig this! 5,000-yr-old skeletons found in Hisar |url=http://www.hindustantimes.com/haryana/archaeologists-find-5-000-yr-old-skeletons-at-rakhigarhi-in-hisar/article1-1337371.aspx| publisher=Hindustan Times| date=15 April 2015}}</ref>
 
ஏப்ரல், 2015ல் எலும்புக்கூடுகளை [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்க கரிமப் பரிசோதனை]] முடிவில், அவைகள்அவை 4,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அறியப்பட்டுள்ளது.<ref>{{cite news |title=Virtual Harappans to come alive |url=http://www.thehindu.com/news/national/other-states/virtual-harappans-to-come-alive/article7165745.ece |publisher=The Hindu |date=3 May 2015}}</ref> மேலும் அக்கினி குண்ட அமைப்புகள் ராகி கர்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுகண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
===தானியக் களஞ்சியம்===
முதிர் [[அரப்பா]] (கிமு 2600 - 2000 ) காலத்திய தானியக் களஞ்சியம் ராக்கிகாடி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
7 செவ்வக மற்றும் சதுர அறைகளுடன் கூடிய களிமண் - செங்கற்களால் ஆன இத்தானியக் களஞ்சியம் தரையில் பொதித்து நிறுவப்பட்டுள்ளது. புழு, பூச்சிகள் அரிக்காதவாறும், ஈரப்பதம் புகாதவாறுபுகாதவாறும் தானியக் களஞ்சியத்தின் அடிப்பரப்பில், சுண்ணாம்புடன் கூடிய உலர் புற்கள் பரப்பி வைத்துள்ளனர். <ref>{{cite news |title=Ancient granary found in Haryana |url=http://www.thehindu.com/news/national/other-states/ancient-granary-found-in-haryana/article5966952.ece |publisher=The Hindu |date= 2 May 2014}}</ref>
 
=== கல்லறை ===
ராக்கிகடி தொல்லியல் களத்தில் முதிர் [[அரப்பா]] காலத்திய 8 கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுகண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் செங்கற்களால் மூடப்பட்ட கல்லறைகளுக்கு நடுவில் ஒரு கல்லறையில் ஒரு மரச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.<ref name="mcintosh">{{cite book|last=McIntosh|first=Jane R.|title=The ancient Indus Valley : new perspectives|year=2008|publisher=ABC-CLIO|location=Santa Barbara, Calif.|isbn=9781576079072|pages=293|url=https://books.google.com/?id=1AJO2A-CbccC}}</ref>{{rp|293}}
புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூட்டின் வயிற்றுப் பகுதியில் ஒட்டுண்ணிகளின் முட்டைகள் காணப்பட்டதுகாணப்பட்டன. இவ்விடத்தியஇவ்விடத்தின் மனிதத் தோற்றத்தை அறிய எலும்புகளையும்எலும்புகளும், ஒட்டுண்ணிகளின் முட்டைகளைமுட்டைகளும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுஉட்படுத்தப்பட்டுள்ளன. <ref>{{cite news |title=Scientists to study parasite eggs in Harappan graves |url=http://timesofindia.indiatimes.com/city/pune/Scientists-to-study-parasite-eggs-in-Harappan-graves/articleshow/28692622.cms |publisher=The Times of India |date=12 January 2014}}</ref>
<ref>{{cite web |title=Biomedical Studies on Archaeology |url=http://shinpaleopathology.blogspot.in/2014/02/our-work-on-rakhigarhi.html |date=19 February 2014}}</ref>
 
===மரபணு சோதனை முடிவுகள்===
இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் இரண்டை [[மரபணு]] சோதனை செய்ததில், அம்மரபணுகள், [[தமிழ்நாடு]] மற்றும் [[கேரளா]] மலைக்காடுகளில் வாழும் [[இருளர்]] [[பழங்குடி மக்கள்|பழங்குடி மக்களின்]] மரபணுவைமரபணுவுடன் மிகவும் ஒத்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<ref>[https://scroll.in/article/893308/why-hindutva-is-out-of-steppe-with-new-discoveries-about-the-indus-valley-people Why Hindutva is Out of Steppe with new discoveries about the Indus Valley people]</ref>மேலும் இம்மரபணுக்கள் [[ஆரியர்]]களின் மரபணுவுடன் சிறிதும் ஒத்துப்போகவில்லை எனஎனவும் ஆய்வில் தெரியவருகிறது.<ref>[https://scroll.in/article/882497/do-rakhigarhi-dna-findings-debunk-the-aryan-invasion-theory-or-give-it-more-credence Do Rakhigarhi DNA findings debunk the Aryan invasion theory or give it more credence?]</ref>
 
== அருங்காட்சியகம்==
[[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீகத்தின்]] ஒரு தொல்லியல் களமான ராக்கிகடியில், அரியானா மாநில அரசு ஒரு தொல்லியல் அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. அதில் ராக்கிகடி தொல்லியல் களத்தில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுவைக்கப்பட்டுள்ளன. <ref>[http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Harappan-museum-at-Rakhigarhi/articleshow/50971406.cms அரப்பன் அருகாட்சியகம், ராக்கிரகடி, அரியானா]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இராக்கிகர்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது