"அன்னை தெரேசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Replacing President_Reagan_presents_Mother_Teresa_with_the_Medal_of_Freedom_1985.jpg with File:President_Ronald_Reagan_presents_Mother_Teresa_with_the_Medal_of_Freedom_at_a_White_House_Ceremony_in_the_Rose_Garden.jpg (by [[:c:User:CommonsDelinker|Comm
சி (Nieuwsgierige Gebruikerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(Replacing President_Reagan_presents_Mother_Teresa_with_the_Medal_of_Freedom_1985.jpg with File:President_Ronald_Reagan_presents_Mother_Teresa_with_the_Medal_of_Freedom_at_a_White_House_Ceremony_in_the_Rose_Garden.jpg (by [[:c:User:CommonsDelinker|Comm)
 
 
=== ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு ===
[[படிமம்:President Ronald Reagan presents Mother Teresa with the Medal of Freedom 1985at a White House Ceremony in the Rose Garden.jpg|thumb|250px|right|அமெரிக்க ஜனாதிபதி [[ரானல்ட் ரேகன்]] அன்னை தெரெசாவுக்கு விடுதலைக்கான அதிபரின் பதக்கத்தை 1985இல் [[வெள்ளை மாளிகை]]யில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.]]
தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்ஸின்]] [[மக்சேசே பரிசு|ரமன் மக்சேசே விருதைப்]] பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தீர்வுக்குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது.<ref>ரமோன் மேக்சேசே அவார்ட் ஃபவுண்டேஷன் (1962) ''[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationMotherTer.htm சைடெஷன் ஃபார் மதர் தெரேசா]'' .</ref> 1970களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலகாலும் அறியப்பட்டார். 1969இன் [[ஆவணப்படம்|ஆவணப்படமான]] மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், ''சம்திங்க் பியுடிபுல் பார் காட்'' -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார்.<ref name="Timecrisis" /> அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழலில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இல்லையென அவர் முதலில் நினைத்தாலும், இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக்காட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார்.<ref>செப்பா, ஆன்(1997). ''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க்.டபுள்டே, pp. 80–84. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|{{ISBN|0-385-48952-8}}]].</ref> அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை [[கோடக்|கோடாக்]] படச்சுருளால் ஏற்பட்ட விளைவு என்றெண்ணினர்.<ref>அல்பியான், கெஸ்மின் (2007). ''மதர் தெரேசா : செயின்ட் ஆர் செலிப்ரிட்டி?'' . ரூட்ல்லெட்ஜ் பிரஸ், pp. 9[[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0415392462|{{ISBN|0-415-39246-2}}]].</ref> முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராகச் சமயம் மாறினார்.
 
7,268

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3043525" இருந்து மீள்விக்கப்பட்டது