மஞ்சள் காமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 14:
}}
 
'''இக்டீரஸ்''' என்றும் அழைக்கப்படும் '''மஞ்சள் காமாலை''' நோய் (முன்பெயரடை: '''காமாலை''' ), அதி பைலிரூபிரத்தத்தினால் (ரத்தத்தில் [[பிலிரூபின்]] அளவு அதிகரித்தல்) [[சீதச்சவ்வு]], [[விழிவெண்படலத்தின்]] மேல் உள்ள [[கண் சவ்வு]] (கண்களின் வெள்ளைப் பகுதி) மற்றும் [[தோல்]] பகுதிகள் மஞ்சள் தன்மை அடைவதை குறிக்கின்றது. அதிபைலிரூபி ரத்தம் செல்வெளிநீரில் [[பிலிரூபின்]] அளவு அதிகரிக்கும் நிலையையும் உருவாக்குகிறது. நிறம் மாறுதல் வெளிப்படையாகத் தெரிய வேண்டுமெனில் [[ஊநீரில்]] உள்ள பிலிரூபின் அளவு 1.5[[மிகி]]/[[டெசி.லிட்டருக்கும்]] அதிகமாக இருக்க வேண்டும்.<ref name="MedPhy">குய்டன், ஆர்தர் மற்றும் ஜான் ஹால், ஜான். ''டெக்ஸ்ட்புக் ஆஃப் மெடிகல் சைக்காலஜி'' , சாண்டர்ஸ், செப்டம்பர் 2005 {{ISBN|978-0-7216-0240-0}}</ref> இது பொதுவான தோராயமான அளவான 0.5[[மிகி]]/[[டெசி.லிட்டரை]]<ref name="MedPhy" /> விட மூன்று மடங்கு அதிகமாகும். மஞ்சள் காமாலை என்பது [[ஃபிரஞ்சு]]பிரெஞ்சு மொழி]] வார்த்தையான மஞ்சள் என்று பொருள் தரக் கூடிய ''jaune'' என்ற வார்த்தையில் இருந்து வந்தது.
 
மஞ்சள் காமாலையின் போது [[பிலிரூபின்]] அளவுகள் அதிகரிக்கும் போது முதன் முதலில் நிறம் மாறக் கூடிய திசு விழிகளில் உள்ள [[விழிவெண்படலமாகும்]]. இந்த நிலையை சில சமயம் [[ஸ்கிலீரல் இக்டீரஸ்]] (வல்லுறைக்குரிய இக்டீரஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், [[விழி வெண்படலத்தில்]] “காமாலை” வருவதில்லை (பித்த வண்ணத்துடன் கறைப்பிடித்தல்). அதன் மேல் உள்ள கண்சவ்வுகளில் தான் ஏற்படுகிறது. ஆக, "கண்களின் வெண்படலம்" மஞ்சளடைதல் என்பது சரியாக [[கண்சவ்வு காமாலையாகும்]].<ref>[http://findarticles.com/p/articles/mi_m3225/is_1_71/ai_n8702953 Findarticles.com], நவம்பர் 22, 2008ல் கிடைக்கப்பெற்றது.</ref> வலது புறத்தில் உள்ள பட விளக்கத்தைப் பார்க்கவும்.
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_காமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது