நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
No edit summary
வரிசை 2:
மோதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்மீனியா மற்றும் ஆர்ட்சாக் இராணுவச் சட்டத்தின்படி மொத்த அணிதிரட்டலை மேற்கொண்ட போது,<ref name="auto">{{cite web |url=https://in.reuters.com/article/armenia-azerbaijan-martial-law/nagorno-karabakh-announces-martial-law-and-total-mobilization-idINKBN26I086?il=0 |title=Nagorno-Karabakh announces martial law and total mobilization|publisher=[[]]|date=27 September 2020|access-date =27 September 2020}}</ref> அசர்பைஜான் இராணுவச் சட்டத்தின் மூலம் [[ஊரடங்கு|ஊரடங்கினை]] அமல்படுத்தியது.<ref>{{cite web |url=https://www.reuters.com/article/armenia-azerbaijan-curfew/azerbaijans-parliament-approves-martial-law-curfews-presidents-aide-idINKBN26I0OU |title=Azerbaijan's parliament approves martial law, curfews – president's aide|work=[[Reuters]]| date=27 September 2020|accessdate =27 September 2020}}</ref> செப்டம்பர் 28 ஆம் நாள், அசர்பைஜானில் பகுதியளவு அணிதிரட்டலும் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web |url=https://apa.az/en/azerbaijan-army-azerbaijani-armed-forces/Partial-mobilization-announced-in-Azerbaijan-331385 |title=Partial mobilization announced in Azerbaijan|work=[[Azeri Press Agency]]|date=28 September 2020|access-date =28 September 2020}}</ref>
 
பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மோதலை கடுமையாகக் கண்டித்து, பதட்டங்களைக் குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.<ref>{{Cite web |url=https://www.france24.com/en/20200930-un-security-council-calls-for-immediate-end-to-fighting-in-nagorno-karabakh |title=UN Security Council calls for immediate end to fighting in Nagorno-Karabakh |date=2020-09-30 |website=France 24 |language=en |access-date=2020-10-06}}</ref> [[ஆப்கானிஸ்தான்]], [[ஈரான்]], [[பாகிஸ்தான்]] மற்றும் [[துருக்கி]] ஆகியவை அசர்பைஜானுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. துருக்கி அசர்பைஜானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியுள்ளது, இருப்பினும் அதன் ஆதரவின் அளவு சர்ச்சைக்குரியதாக உள்ளது.<ref>{{Cite web |url=http://archive.vn/7V4MH |title=Armenia-Azerbaijan War: Military Dimensions of the Conflict | Russia … |date=2020-10-03 |website=archive.vn |access-date=2020-10-06}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/நாகோர்னோ-கராபக்_சச்சரவு_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது