முதலாம் நபரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
No edit summary
 
'''முதலாம் நெபெரு''' ('''Neferu I''') ("the beauty") [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்திய கால இராச்சியத்தை]] ஆண்ட, [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்சத்தின்]] அரசர் [[முதலாம் மெண்டுகொதேப்]]பின் பட்டத்து அரசியும், இளவரசர்கள் [[முதலாம் இன்டெப்]] மற்றும் [[இரண்டாம் இன்டெப்]] ஆகியோர்களின் தாயும் மற்றும் [[மூன்றாம் இன்டெப்]]பின் பாட்டியும் ஆவார்.<ref>[http://euler.slu.edu/~bart/egyptianhtml/kings%20and%20Queens/Dynasty11.html Dynasty 11]</ref>மேலும் இவர் இளவரசி இரண்டாம் நெபெருவின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.<ref>Dodson, A., Hilton, D., ''The Complete Royal Families of Ancient Egypt'', Thames & Hudson, 2004</ref><ref>[http://euler.slu.edu/~bart/egyptianhtml/kings%20and%20Queens/Intef_II_Wahankh.html Intef II]</ref>
==எகிப்திய பெண் அரசிகள்==
*[[நெஃபர்டீட்டீ]]
*[[ஆட்செப்சுட்டு]]
*[[அரசி டூஸ்ரெத்]]
*[[செசெசெட்]]
*[[நெஃபர்டீட்டீ]]
*[[நெபர்தரி]]
*[[முதலாம் கிளியோபாட்ரா]]
*[[ஏழாம் கிளியோபாற்றா]]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3043771" இருந்து மீள்விக்கப்பட்டது