முதலாம் கிளியோபாட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
| place of burial =
}}
 
[[File:Cleopatra I El Kab.jpg|thumb|எல்-காப் தொல்லியல் களத்தில் முதலாம் கிளியோபாட்ராவின் சிற்பம்]]
 
'''முதலாம் கிளியோபாட்ரா''' ('''Cleopatra I Syra''') (பிறப்பு:[[கிமு]] 204 - இறப்பு [[கிமு]] 176) கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசர்]] [[மூன்றாம் அந்தியோசூஸ்|மூன்றாம் அந்தியோசூசின்]] மகளும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்ச]] மன்னர் [[ஐந்தாம் தாலமி]]யின் பட்டத்தரசியும், [[ஆறாம் தாலமி]], [[எட்டாம் தாலமி]] மற்றும் [[இரண்டாம் கிளியோபாட்ரா]]வின் அன்னையும் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கிளியோபாட்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது