பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 3:
|image = Batman v Superman poster.jpg
|caption = திரைப்படத்தின் அதிகாரப்பூர்வச் சின்னம்
|director = சாக்கு[[சாக் சினைடர்]]
|producer = சாள்சு றோவன் <br> இடிபரா சினைடர்
|screenplay = கிறிசு இரேறியோ <br> டேவிட் கோயர்
வரிசை 33:
}}
 
வௌவால் மனிதனும் மாமனிதனும்: நீதியின் விடியல் (ஆங்கிலம்: Batman v Superman: Dawn of Justice) 2016 இல் திரைக்கு வரவிருக்கும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மீநாயகத்திரைப்படமாகும். இது இடீசி சித்திரக்கதை கதாபத்திரங்களான [[பேட்மேன்]] மற்றும் [[சூப்பர்மேன்]] ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளதுடன் இடீசி பகிர்பிரபஞ்சத் திரைப்படங்களின் வரிசையில் இரண்டாவதாக வெளிவருகின்றது. சாக்கு[[சாக் சினைடரின் (Zack Snyder)சினைடர்]] இயக்கத்தில் கிறிசு இரேறியோ (Chris Terrio) மற்றும் இடேவிட்டு எசு. கோயரின் (David S. Goyer) திரைக்கதையில் வெளியான இப்படத்தில் பென் அஃப்ளெக்கு, கென்றி கவில், ஏமி அடம்சு, [[ஜெசி ஐசன்பெர்க்]], இடயன் லேன், இலாரன்சு ஃபிசுபேண், செரேமி அயேண்சு, காலி கன்ரர், கல் கடட்டு ஆகியோர் நடித்துள்ளனர். பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் கதாப்பாத்திரங்கள் ஒன்றாக திரையில் தோன்றும் (அசைவூட்டத் திரைப்படம் அல்லாத) முதல் திரைப்படம் இதுவாகும்.
 
2013இல் மாமனிதன்: இரும்பு நெஞ்சம் (ஆங்கிலம்: Man of Steel) திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சான் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில் (ஆங்கிலம்: San Diego Comic Con) இத்திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டது. சூன் 2013இல் சினைடர் மற்றும் கோயரின் பங்களிப்புடன், அக்தோபர் 2013இல் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாயின. மே 2014இல் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் டெற்றொயிற்று, மிச்சிகனிலும் மேலதிகமாக சிகாகோ மற்றும் இல்லினோயியில் நடைபெற்று இடிசம்பர் 2014இல் முடிவடைந்தன.